மார்ஸ் (தொன்மவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
[[File:0 Statue de Mars (Pyrrhus) - Musei Capitolini - MC0058 (2).JPG|200px|thumb|மார்ஸ்]]
'''மார்ஸ்''' (Mars) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் போர், கொலை மற்றும் இரத்தக்களரிக்கான கடவுள் ஆவார். இவர் [[ஜூனோ (தொன்மவியல்)|ஜூனோவின்]] மகன் ஆவார்.<ref name="ஜூனோ">{{cite web | url=http://study.com/academy/lesson/the-roman-god-mars-facts-mythology-quiz.html | title=Mars was the son of Juno, the goddess of childbirth. | accessdate=8 செப்டம்பர் 2015}}</ref> இவரது பிள்ளைகள் உரோம் நகரை உருவாக்கிய ரொமியூலஸ் மற்றும் ரீமஸ் ஆவர்.<ref name="Romulus and Remus">{{cite web | url=http://www.ancient.eu/Mars/ | title=Mars was considered the father of Romulus and Remus, the mythical twin founders of Rome.}}</ref> இவரின் பெயரின் அடிப்படையிலேயே [[மார்ச்]] மாதத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது.<ref name="மார்ச்">{{cite web | url=http://www.windows2universe.org/mythology/planets/Mars/mars.html | title=The month of March is named after him. | accessdate=8 செப்டம்பர் 2015}}</ref> [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] இவருக்கு ஒப்பானவர் [[ஏரிஸ்ஏரெசு]] ஆவார்.<ref name="Ares">{{cite web | url=http://www.ancient.eu/Mars/ | title=Although most of the myths involving the god were borrowed from the Greek god of war Ares, Mars, nevertheless, had some features which were uniquely Roman. | accessdate=8 செப்டம்பர் 2015}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மார்ஸ்_(தொன்மவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது