ரோசுமேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 38:
 
== புராணம் ==
''கடல் துளி'' என்று மொழிபெயர்க்கப்படும் ''ரோஸ் மேரினஸ்'' என்ற சொல்லானது இலத்தீன் சொற்களிலிருந்து வருகிறது. உண்மையில் ஔரானாசின் விந்திலிருந்துப் பிறந்த [[அப்ரடைட்டி|அப்ரோடைட்அப்ரோடிட்]] ஆனவள் கடலிலிருந்து எழும்போது ரோசு மேரியையே உடுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று அப்ரோடைட்அப்ரோடிட் கடவுள் ஆனது ரோசு மேரியுடன் [[கன்னி மேரி]]யைப் போன்றே தொடர்புபடுத்தப்படுகிறது. கன்னி மேரி ஆனவள் ஓய்வெடுக்கையிலே ஆடை மீது வெண்ணிற ரோசுமேரி மலர்களை மாலையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே அந்நிறமானது மேரியுடன் தொடர்புடையதானதாகக் கூறப்படுகிறது.
 
== பயிரிடல் ==
"https://ta.wikipedia.org/wiki/ரோசுமேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது