காட்டுயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 20:
பல காட்டுயிர் இனங்கள் உலகம் முழுவதும் பல மாறுபட்ட கலாச்சாரங்களில் புனிதமான முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றன, மேலும் காட்டுயிர் மற்றும் அவற்றின் பகுதிகள் [[மதம்]] சார்ந்த சடங்குகளில் புனிதமான பொருட்களாக பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, [[கழுகு]]கள், பருந்துகள் ஆகியவற்றின் சிறகுகள் மதம் சார்ந்த பொருளாக [[அமெரிக்க முதற்குடிமக்கள்]] மத்தியில் சிறந்த கலாச்சார மற்றும் தெய்வீக மதிப்புடையவையாக இருக்கின்றன.<ref>{{cite web|url=http://faculty.marianopolis.edu/c.belanger/QuebecHistory/encyclopedia/Indiansandeaglefeathers.htm|title=The Significance of the Eagle to the Indians|last=Bélange|first=Claude|year=2004|work=The Quebec History Encyclopedia|publisher=Marianopolis College|accessdate=14 July 2012}}</ref>
வெவ்வேறு விலங்குகள் வெவ்வேறு இடங்களில் புனிதத்தன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. விலங்குகள் பொதுவாக கடவுள்களினால் ஆசீர்வதிக்கப்பட்டவையாகவோ அல்லது புனிதமடைந்தவையாகவோ கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மயில்கள் மற்றும் பசுக்கள் கிரேக்க புராணக்கதைகளில் புனிதத்தன்மை கொண்டவையாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஏனெனில் மயில்கள் மற்றும் பசுக்கள்
== ஊடகத்துறை ==
|