குஷ்பு சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Gowtham Sampath (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2472873 இல்லாது செய்யப்பட்டது
சில தகவல்களைச் சேர்த்து, அதற்கான சான்றுகளையும் இணைத்துள்ளேன் ... ...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
| birth_name = நக்கர்த் கான்
| birth_date = {{Birth date and age|1970|09|29}}
| birth_place = [[மும்பை]], [[மகாராட்டிரா]], [[இந்தியா]]
| death_date =
| othername =
| occupation = [[நடிகர்]], [[அரசியல்வாதி]]
| party = [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]]
| yearsactive =[[1989]] - தற்போது
| spouse = [[சுந்தர் சி.]] (1997-தற்போது வரை)
| religion = [[இந்து]]
| nationality = [[இந்தியர்]]
| children = அவந்திகா , ஆனந்திதா
| website =
}}
 
'''குசுப்பூ''' (இயற்பெயர்: நக்கர்த் கான்), ஒருபிறப்பு: செப்டம்பர் 29, 1970) [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழகத் திரைப்பட]] [[நடிகை]] மற்றும் [[அரசியல்வாதி]] ஆவார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு [[வருஷம் 16]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். [[கன்னடம்]], [[மலையாளம்]] போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் [[சுந்தர் சி.]]-ஐயை மணந்தார்.<ref>http://cinema.dinamalar.com/tamil-news/8487/cinema/Kollywood/Kushboo-gifts-Audi-car-to-sundar.c.htm</ref> தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.<ref>{{cite web|url=https://m.dailyhunt.in/news/india/tamil/seithipunal-epaper-seipunal/vazhkaiyil+nadantha+sokathai+marakka+mudiyamal+inrum+ninaithu+azhum+kushbu+tani+bennaga+sathithullar+verrikku+binnal+-newsid-80526839?listname=topicsList&index=0&topicIndex=0&mode=pwa|title=வாழ்க்கையில் நடந்த சோகத்தை, மறக்க முடியாமல் இன்றும் நினைத்து அழும் குஷ்பு!!}}</ref>
 
 
== குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குஷ்பு_சுந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது