தெற்கு தினஜ்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 3:
|Local = দক্ষিণ দিনাজপুর জেলা
|State = மேற்கு வங்காளம்
|Division = [[ஜல்பாய்குரிஜல்பைகுரி கோட்டம்]]
|HQ = பாலூர்காட்
|Map = Dakshin Dinajpur district.svg
வரிசை 22:
 
'''தெற்கு தினஜ்பூர்''' (Dakshin Dinajpur அல்லது South Dinajpur, [[வங்காள மொழி]]: দক্ষিণ দিনাজপুর জেলা) [[இந்தியா]]வின் [[மேற்கு வங்காளம்| மேற்கு வங்காள]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] 23 [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களில்]] ஒன்றாகும். இம்மாவட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தியதி உருவாக்கப்பட்டது. மேற்கு வங்காளம் மாநிலத்தின் குறைந்த மக்கள் வசிக்கும் மாவட்டம் இது ஆகும். இங்கு [[இந்து]] மற்றும் [[இஸ்லாம்]] இன மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் [[வங்காள மொழி]] பேசுகின்றனர். இம்மாவட்டத்தின் முக்கியப் பொருளாதாரம் விவசாயம் ஆகும். இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 2,219 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
 
==மக்கட்தொகை==
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 16,70,931 ஆகும்.<ref>http://www.census2011.co.in/district.php</ref> மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 753 பேர் எனும் வீதத்தில் உள்ளது. மக்கட்தொகைப் பெருக்க விகிதம் 11.16% ஆகும். மேலும் ஆண் பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் எனும் அளவில் உள்ளது. இம்மாவட்டத்தின் கல்வியறிவு 73.86% ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/தெற்கு_தினஜ்பூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது