எரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 46:
லெடோவின் வயிற்றில் வளர்வது சியுசின் குழந்தை என்று எரா அறிந்தவுடன், லெடோவிற்கு நிலத்திலோ அல்லது தீவிலோ பிரசவம் நடக்காது என சாபமிட்டார். பிறகு லெடோவின் மேல் கருணை கொண்ட கடவுள் [[பொசிடான்]], அவளுக்கு நிலம் மற்றும் தீவு இரண்டும் அல்லாத டிலோசு என்னும் மிதக்கும் தீவிற்கு செல்லுமாறு வழிகாட்டினார். அங்கு லெடோவிற்கு இரட்டை குழந்தைகளான அப்பல்லோ மற்றும் ஆர்ட்டெமிசு பிறந்தனர். பிறகு அந்த தீவு அப்போலோவிற்கு புனித இடமானது.
 
வேறு ஒரு கதையில் எரா லெடோவின் பிரசவத்தை தடுக்க குழந்தை பிறப்பு கடவுளான எய்லெய்தியாவை கடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே லெடோவிற்கு ஆர்டமீசு பிறந்துவிடுகிறார். பிறகு அவரே குழந்தை பிறப்பு கடவுளாக மாறி அப்போலோஅப்பல்லோ பிறக்க உதவியதாகக் கூறப்படுகிறது.
 
==செமிலி மற்றும் டயோனிசசு==
"https://ta.wikipedia.org/wiki/எரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது