ஆர்ட்டெமிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 20:
== பிறப்பு ==
[[படிமம்:Artemis Apollo Louvre Myr199.jpg|thumb|right|250px|''ஆர்ட்டெமிசு'' (இடதுப்புறம்) மற்றும் ''
கோயசு மற்றும் போபே என்னும் டைட்டன்களின் மகள் லெடோ. அவர் சியுசின் கருவை வயிற்றில் சுமப்பதை அறிந்து கோபம் கொள்ளும் [[எரா]], நிலம் அல்லது தீவு ஆகிய இரண்டிலும் அவருக்குப் பிரசவம் நடக்காது என்று சாபமளிக்கிறார். ஆதலால் பிரசவ வலி ஏற்பட்ட போது லெடோ கிரேக்கம் முழுவதும் அலைந்து திரிந்தார். பிறகு அவர் நிலமும் அல்லாத தீவும் அல்லாத மிதக்கும் தீவு எனப்படும் டெலோசு தீவை அடைந்தார். அந்தத் தீவு அன்னப் பறவைகளால் சூழப்பட்டிருந்தது. இதையறிந்த எரா குழந்தைப்பிறப்பு கடவுள் எய்லெய்தியாவைக் கடத்தினார். இதனால் லெடோ ஒன்பது பகலும் ஒன்பது இரவும் பிரசவ வலியால் துடித்தார். பிறகு அப்பல்லோ, ஆர்ட்டெமிசு இருவரும் பிறந்தனர். சில கதைகளில் ஆர்ட்டெமிசு முதலில் பிறந்ததாகவும் அவர் லெடோவிற்கு பிரசவம் பார்த்த பிறகு அப்பல்லோ பிறந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆர்ட்டெமிசு குழந்தைப்பிறப்பு கடவுளாகக் கருதப்படுகிறார்.
|