ஏரிசு (தொன்மவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
}}
 
'''ஏரிசு''' (Eris) என்பவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] காணப்படும் ஒரு பெண் கடவுள் ஆவார். [[உரோமத் தொன்மவியல்|உரோமத் தொன்மவியலில்]] இவருக்கு ஒப்பானவர் டிசுகார்டியா ஆவார். இவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலுக்கு]] அமைவாக குழப்பம், பூசல், பேதம் ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். இவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளம் தங்க அப்பிள் ஆகும்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏரிசு_(தொன்மவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது