குமுதம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
| Founder = எஸ்.ஏ.பி
}}
'''குமுதம்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] வெளியாகும் பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். [[குமுதம் குழுமம்|குமுதம் குழுமத்தினால்]] [[குமுதம் ரிப்போட்டர்]], [[குமுதம் தீராநதி]], குமுதம் சினேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஜோதிடம், குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் போன்ற இதழ்கள் வெளியிடப்படுகின்றன. 2001, 2002 காலப்பகுதியில் குமுதம் யாழ்மணம் என்ற இணைய இதழும் வெளியானது. இதில் புலம்பெயர்ந்த ஈழத்தவர்களின் படைப்புகளும், இந்தியத் தமிழர்களின் படைப்புகளும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன.
 
==முக்கிய நபர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குமுதம்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது