"மார்ச் 4" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,069 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்)
 
== நிகழ்வுகள் ==
* [[51]] – பின்னாளைய [[உரோமைப் பேரரசர்கள்|உரோமைப் பேரரசர்]] [[நீரோ]]விற்கு ''[[முதல் குடிமகன்|இளைஞர்களின் தலைவன்]]'' பட்டம் கொடுக்கப்பட்டது.
* [[1275]] -– [[சீனா|சீன]] வானியலாளர்கள் முழுமையான [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணத்தை]] அவதானித்தனர்.
* [[1351]] -– [[சியாம்|சியாமின்]] மன்னராக [[முதலாம் இராமாதிபோதி|ராமாதிபோதி]] முடி சூடினார்.
* [[1493]] - கடலோடி [[கொலம்பஸ்]] [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு [[லிஸ்பன்]] திரும்பினார்.
*[[1461]] – [[ரோசாப்பூப் போர்கள்]]: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
* [[1519]] - எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு [[அஸ்டெக் நாகரிகம்|அசுட்டெக்]]குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி [[மெக்சிகோ]]வில் தரையிறங்கினார்.
* [[1493]] -– கடலோடி [[கொலம்பஸ்கொலம்பசு]] [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காகரிபியன்]]வுக்கான தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு [[லிஸ்பன்]] திரும்பினார்.
* [[1665]] - [[இங்கிலாந்து]] மன்னன் [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்ல்சு]] [[நெதர்லாந்து]] மீது போரை அறிவித்தான்.
* [[1519]] -– எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு [[அஸ்டெக் நாகரிகம்|அசுட்டெக்]]குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி [[மெக்சிகோ]]வில் தரையிறங்கினார்.
* [[1793]] - [[பிரெஞ்சு]]ப் படைகள் [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] கீர்ட்ரூடென்பேர்க் நகரைக் கைப்பற்றினர்.
* [[1665]] – [[இரண்டாவது ஆங்கில-இடச்சுப் போர்]]: [[இங்கிலாந்து]] மன்னன் [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்ல்சு]] [[நெதர்லாந்து]] மீது போரை அறிவித்தான்.
* [[1810]] - [[பிரெஞ்சு]] இராணுவம் [[போர்த்துக்கல்]]லில் இருந்து விரட்டப்பட்டது.
*[[1789]] – [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]]கில் [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்றத்தின்]] முதலாவது அமர்வு இடம்பெற்றது. [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|அமெரிக்க அரசியலமைப்பு]] ஏற்றுக் கொள்ளப்பட்டது.
* [[1813]] - [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியனுடன்]] போரிட்ட [[ரஷ்யா|ரஷ்ய]]ப் படைகள் [[ஜேர்மனி]]யின் [[பேர்லின்]] நகரை அடைந்தனர். [[பிரெஞ்சு]]ப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.
*[[1790]] – [[பிரான்சு]] 83 [[பிரான்சின் திணைக்களங்கள்|மாவட்டங்களாகப்]] பிரிக்கப்பட்டன.
* [[1877]] - எமிலி பெர்லீனர் [[ஒலிவாங்கி]]யைக் கண்டுபிடித்தார்.
*[[1791]] – [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை|பிரித்தானிய மக்களவை]]யில் [[கனடா]]வை [[கியூபெக்|கீழ் கனடா]], [[ஒன்றாரியோ|மேல் கனடா]] என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
* [[1877]] - [[பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி|பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கி]]யின் சுவான் லேக் பலே நடனம் [[மாஸ்கோ]]வில் முதற் தடவையாக மேடையேறியது.
*[[1791]] – [[வெர்மான்ட்]] அமெரிக்காவின் 14-வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] ஏற்றுக் கொள்ளப்பட்டது.
* [[1882]] - [[பிரித்தானியா]]வின் முதலாவது [[மின்சாரம்|மின்சார]] [[அமிழ் தண்டூர்தி|டிராம்]] வண்டி கிழக்கு [[லண்டன்|லண்டனில்]] ஓடவிடப்பட்டது.
* [[1810]] -– [[பிரெஞ்சு]] இராணுவம் [[போர்த்துக்கல்]]லில் இருந்து விரட்டப்பட்டதுவெளியேற்றப்பட்டது..
* [[1894]] - [[ஷங்காய்|ஷங்காயில்]] ஏற்பட்ட பெரும் [[நெருப்பு|தீ]]யில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து சாம்பலாயின.
* [[1813]] -– [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியனுடன்]] போரிட்ட [[ரஷ்யாஉருசியா|ரஷ்யஉருசிய]]ப் படைகள் [[ஜேர்மனிசெருமனி]]யின் [[பேர்லின்]] நகரை அடைந்தனர். [[பிரெஞ்சு]]ப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.
* [[1899]] - [[குயீன்ஸ்லாந்து|குயீன்ஸ்லாந்தில்]] இடம்பெற்ற பெரும் [[சூறாவளி]]யினால் 300 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
*[[1837]] – [[சிகாகோ]] நகரம் அமைக்கப்பட்டது.
* [[1908]] - [[ஒகைய்யோ]]வில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1877]] -– [[பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி|பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கி]]யின் சுவான் லேக் பலே நடனம் [[மாஸ்கோ]]வில் முதற் தடவையாக மேடையேறியது.
* [[1931]] - [[இந்தியா]]வில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் [[உப்பு|உப்பை]] கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் [[பிரித்தானியா]]வின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் [[மகாத்மா காந்தி]] ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
* [[1882]] -– [[பிரித்தானியா]]வின் முதலாவது [[மின்சாரம்|மின்சார]] [[அமிழ் தண்டூர்தி|டிராம்]] வண்டி கிழக்கு [[லண்டன்|லண்டனில்]] ஓடவிடப்பட்டது.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பின்லாந்து]] [[நாசி]] [[ஜெர்மனி]] மீது போரைத் தொடுத்தது.
*[[1890]] – [[பிரித்தானியா]]வின் மிக நீளமான பாலம், போர்த் பாலம், [[இசுக்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தில்]] திறக்கப்பட்டது.
* [[1959]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பயனியர் திட்டம்|பயனியர் 4]] உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) [[செயற்கைக் கோள்]] ஆனது.
*[[1899]] – [[குயின்சுலாந்து]] குக்டவுன் என்ற இடத்தில் [[சூறாவளி]] தாக்கியதில் 300 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
* [[1977]] - [[ருமேனியா]] தலைநகர் [[புக்கரெஸ்ட்]]டில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்]]தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1908]] -– அமெரிக்காவின் [[ஒகைய்யோகிளீவ்லாந்து]]வில் நகரில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1980]] - [[ராபர்ட் முகாபே]] [[சிம்பாப்வே]]யின் முதலாவது கருப்பின பிரதமரானார்.
* [[1931]] -– [[இந்தியா]]வில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் [[உப்பு|உப்பை]] கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் [[பிரித்தானியா]]வின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் [[மகாத்மா காந்தி]] ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
* [[1994]] - [[கொலம்பியா விண்ணோடம்|கொலம்பியா 16]] விண்ணோடம் ஏவப்பட்டது.
* [[1945]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[பின்லாந்து]] [[நாசி]]நாட்சி [[ஜெர்மனி]] மீது போரைத் தொடுத்தது.
* [[2001]] - [[லண்டன்|லண்டனில்]] [[பிபிசி]] தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
* [[1959]] -– [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பயனியர் திட்டம்|பயனியர் 4]] உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) [[செயற்கைக் கோள்]] ஆனது.
* [[2001]] - [[போர்த்துக்கல்|போர்த்துக்கலில்]] பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1960]] – பிரெஞ்சு சரக்குக் கப்பல் [[கியூபா]]வின் [[அவானா]] துறைமுகத்தில் வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2006]] - [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
*[[1962]] – [[கமரூன்|கமரூனில்]] இருந்து புறப்பட்ட கலிடோனியன் ஏர்வேய்சு விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 111 பேர் உயிரிழந்தனர்.
* [[2006]] - [[அசாம்]] மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.
*[[1966]] – [[கனடா]]வின் பசிபிக் ஏர்லைன்சின் [[டக்ளஸ் டிசி-8|டிசி-8-43]] விமானம் [[அனேடா வானூர்தி நிலையம்|தோக்கியோ பன்னாட்டு விமான நிலையத்தில்]] தரையிறங்குகையில் வெடித்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.
*[[1970]] – பிரான்சின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கடலடியில் வெடித்ததில், அதிலிருந்த அனைத்து 547 பேரும் உயிரிழந்தனர்.
* [[1977]] -– [[ருமேனியா]] தலைநகர் [[புக்கரெஸ்ட்]]டில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்]]தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1980]] -– [[ராபர்ட் முகாபே]] [[சிம்பாப்வே]]யின் முதலாவது கருப்பின பிரதமரானார்.
*[[1986]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] வேகா 1 விண்கலம் [[ஹேலியின் வால்வெள்ளி|ஏலியின் வாள்வெள்ளியின்]] கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது.
* [[1994]] -– [[கொலம்பியா விண்ணோடம்|கொலம்பியா 16]] விண்ணோடம் ஏவப்பட்டது.
* [[2001]] -– [[லண்டன்|லண்டனில்]] [[பிபிசி]] தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
* [[2006]] -– [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
*[[2009]] – [[அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]] [[சூடான்]] அரசுத்தலைவர் [[உமர் அல்-பஷீர்]] மீது [[போர் குற்றம்|போர்க்குற்றங்களும்]], [[மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்|மானுடத்துக்கு எதிரான குற்றங்களும்]] சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது.
*[[2012]] – [[கொங்கோ குடியரசு|கொங்கோ]] தலைநகர் [[பிராசவில்லி]]யில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 250 பேர் உயிரிழந்தனர்.
 
== பிறப்புகள் ==
*[[1847]] – [[கார்ல் பேயர்]], ஆத்திரிய வேதியியலாளர் (இ. [[1904]])
*[[1854]] – [[நேப்பியர் ஷா]], ஆங்கிலேய வானிலையியலாளர் (இ. [[1945]])
*[[1856]] – [[தாரு தத்|தாருலதா தத்]], இந்தியக் கவிஞர் (இ. [[1877]])
*[[1877]] – [[கர்ரெட் மார்கன்]], ஆப்பிரிக்க-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. [[1963]])
*[[1902]] – [[நீ. வ. அந்தோனி]], ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர் (இ. [[1971]])
*[[1904]] – [[ஜார்ஜ் காமாவ்]], உக்ரைனிய-அமெரிக்க இயற்பியலாளர், அண்டவியலாளர் (இ. [[1968]])
*[[1947]] – [[தெ. நித்தியகீர்த்தி]], ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. [[2009]])
*[[1965]] – [[பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்]], ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநர்
*[[1980]] – [[கமலினி முகர்ஜி]], இந்தியத் திரைப்பட நடிகை
*[[1980]] – [[ரோகன் போபண்ணா]], இந்திய டென்னிசு வீரர்
*[[1986]] – [[மைக் கிரிகேர்]], பிரேசில்-அமெரிக்கத் தொலிழதிபர், [[இன்ஸ்ட்டாகிராம்|இன்ஸ்டகிராமை]] அமைத்தவர்.
<!--Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1978]] &ndash; [[நீலகண்ட பிரம்மச்சாரி]], இந்திய விடுதலைப் போராட்டச் செயற்பாட்டாளர் (பி. [[1889]])
*[[2011]] &ndash; [[அர்ஜுன் சிங்]], இந்திய அரசியல்வாதி (பி. [[1930]])
*[[2011]] &ndash; [[கிருஷ்ண பிரசாத் பட்டாராய்]], நேபாளத்தின் 29-வது [[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதமர்]] (பி. [[1924]])
*[[2016]] &ndash; [[பி. ஏ. சங்மா]], இந்திய அரசியல்வாதி (பி. [[1947]])
*[[2016]] &ndash; [[பி. கே. நாயர்]], இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (பி. [[1933]])
 
== சிறப்பு நாள் ==
*[[தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்]]( ([[இந்தியா]])
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/4 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060304.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
1,12,573

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2493370" இருந்து மீள்விக்கப்பட்டது