உசுபெக்கிசுத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 88:
| country_code = UZB
}}
'''உசுபெக்கிசுத்தான்''' (''Uzbekistan'') அதிகாரபூர்வமாக '''உசுபெக்கிசுத்தான் குடியரசு''' (''Republic of Uzbekistan'', ({{lang-uz|Oʻzbekiston Respublikasi}}), [[நடு ஆசியா]]வில் அமைந்துள்ள ஓர் [[நிலம்சூழ் நாடு|நிலம்சூழ்]] [[இறைமையுள்ள நாடு]] ஆகும். இது ஒரு மத-சார்பற்ற, [[ஒருமுக அரசு|ஒற்றையாட்சி]]க் [[குடியரசு]] ஆகும். இந்நாட்டில் 12 மாகாணங்களும், ஒரு சுயாட்சிக் குடியரசும் உள்ளன. உசுப்பெக்கிசுத்தானின் எல்லைகளாக வடக்கேவடக்கு மற்றும் வடமேற்கே [[கசக்கஸ்தான்]], [[ஏரல் கடல்]] ஆகியனவும், வடகிழக்கே [[கிர்கிசுத்தான்]], தென்கிழக்கே [[தஜிகிஸ்தான்]], தெற்கே [[ஆப்கானித்தான்]], தென்மேற்கே [[துருக்மெனிஸ்தான்]] ஆகிய ஐந்து நிலம்சூழ் நாடுகள்நாடுகளும் அமைந்துள்ளன. [[தாஷ்கந்து]] இதன் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும்.
[[File:Tajiks of Uzbekistan.PNG|thumb|right|270px]]
'''உசுபெக்கிசுத்தான்''' (''Uzbekistan'') அதிகாரபூர்வமாக '''உசுபெக்கிசுத்தான் குடியரசு''' (''Republic of Uzbekistan'', ({{lang-uz|Oʻzbekiston Respublikasi}}), [[நடு ஆசியா]]வில் அமைந்துள்ள ஓர் [[நிலம்சூழ் நாடு|நிலம்சூழ்]] [[இறைமையுள்ள நாடு]] ஆகும். இது ஒரு மத-சார்பற்ற, [[ஒருமுக அரசு|ஒற்றையாட்சி]]க் [[குடியரசு]] ஆகும். இந்நாட்டில் 12 மாகாணங்களும், ஒரு சுயாட்சிக் குடியரசும் உள்ளன. உசுப்பெக்கிசுத்தானின் எல்லைகளாக வடக்கே [[கசக்கஸ்தான்]], வடகிழக்கே [[கிர்கிசுத்தான்]], தென்கிழக்கே [[தஜிகிஸ்தான்]], தெற்கே [[ஆப்கானித்தான்]], தென்மேற்கே [[துருக்மெனிஸ்தான்]] ஆகிய ஐந்து நிலம்சூழ் நாடுகள் அமைந்துள்ளன. [[தாஷ்கந்து]] இதன் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும்.
 
தற்போதைய உசுபெக்கிசுத்தான் பண்டைய காலத்தில் [[ஈரானிய மொழிகள்|ஈரானிய]]-மொழி பேசும் [[திரான்சாக்சியானா]] பகுதியில் [[பட்டுப் பாதை]]யில் பெரும் வளத்துடன் திகழ்ந்த [[சமர்கந்து]], [[புகாரா]], கீவா ஆகிய நகரங்களைக் கொண்டிருந்தது. இப்பகுதியின் ஆரம்பகாலக் குடியேறிகள் [[சிதியர்கள்]] ஆவர். இதன் ஆரம்பகால நாகரிகங்கள் [[சிதியர்கள்|கிழக்கு ஈரானிய நாடோடிகளால்]] உருவாக்கப்பட்ட குவாரெசும் (கிமு 8ஆம்–6ஆம் நூற்றாண்டுகள்), [[பாக்திரியா]] (கிமு 8ஆம்–6ஆம் நூற்றாண்டுகள்), [[சோக்தியானா]] (8ஆம்–6ஆம் நூற்றாண்டுகள்), பெர்கானா, மார்கியானா (கிமு 3ஆம்– கிபி 6ஆம் நூற்றாண்டுகள்) ஆகியவையாகும். இப்பிராந்தியம் [[பாரசீகப் பேரரசு]]டன் இணைக்கப்பட்டு, கிபி 7ஆம் நூற்றாண்டில் [[பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு|இசுலாமியப் படையெடுப்புடன்]] வீழ்ச்சியடைந்து, பெரும்பான்மையான மக்கள் [[இசுலாம்|இசுலாமியத்தைத்]] தழுவிக் கொண்டனர். 11ஆம் நூற்றாண்டில் உள்ளூரைச் சேர்ந்த குவாரசமியர் ஆட்சியின் கீழ் இருந்த இப்பகுதி, 13ஆம் நூற்றாண்டில் [[மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பு|மங்கோலியர்களின் ஆட்சியின்]] கீழ் வந்தது. இன்றைய உசுப்பெக்கிசுத்தானின் சாரிசாப் நகரில் மங்கோலியப் பேரரசர் [[தைமூர்]] பிறந்தார். இவர் 14ஆம் நூற்றாண்டில் [[தைமூரிய வம்சம்|தைமூரிய வம்சத்தைத்]] தோற்றுவித்தார். 16ஆம் நூற்றாண்டில் இப்பகுதி உசுபெக் சாய்பானிதுகளினால் கைப்பற்றப்பட்டு, தலைநகர் [[சமர்கந்து|சமர்கந்தில்]] இருந்து [[புகாரா]]விற்கு மாற்றப்பட்டது. இப்பகுதி கீவா, கோக்கந்து, புகாரா என மூன்று [[கானேடு|மாநிலங்களாக]]ப் பிரிக்கப்பட்டன. இவை படிப்படியாக 19ஆம் நூற்றாண்டில் [[உருசியப் பேரரசு]]டன் இணைந்தன. [[தாஷ்கந்து]] உருசிய துர்க்கிசுத்தானின் முக்கிய அரசியல் மையமாகக் காணப்பட்டது. 1924 இல் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] குடியரசாக "உசுபெக் சோவியத் சோசலிசக் குடியரசு" என்ற பெயரைப் பெற்றது. 1991 இல் சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர், 1991 ஆகத்து 31 இல் உசுபெக்கிசுத்தான் குடியரசாகத் தனிநாடாக விடுதலை பெற்றது.
வரி 98 ⟶ 97:
 
உசுபெக்கித்தானின் பொருளாதாரம் [[சந்தைப் பொருளாதாரம்|சந்தைப் பொருளாதாரத்திற்கு]] படிப்படியாக மாற்றம் அடைந்தது. 2017 செப்டம்பரில், நாட்டின் நாணயம் சந்தை விலையில் முழுமையாக மாற்றத்தக்கதாக அமைக்கப்பட்டது. உசுபெக்கித்தான் [[பருத்தி]] ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உலகில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அத்துடன் இது உலகின் மிகப்பெரிய திறந்த-குழி தங்கச் சுரங்கத்தை தெயல்படுத்துகிறது. [[இயற்கை எரிவளி]]யை பெருமளவு கொண்டிருக்கும் இந்நாடு, [[நடு ஆசியா]]வில் மிகப்பெரும் மின்சார உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது.<ref>{{Cite web|url=https://www.globallegalinsights.com/practice-areas/energy-laws-and-regulations/uzbekistan|title=Uzbekistan {{!}} Energy 2018 - Global Legal Insights|website=GLI - Global Legal InsightsUzbekistan {{!}} Energy 2018|language=en|access-date=2017-12-02}}</ref> [[புதுப்பிக்கத்தக்க ஆற்றல்]] நாட்டின் எரிசக்தித் துறையில் 23% இற்கும் மேற்பட்டதாக உள்ளது. அத்துடன் [[நீர் மின் ஆற்றல்]] 21.4% ஆகவும், [[சூரிய ஆற்றல்]] 2% ஆகவும் உள்ளது.
 
==புவியியல்==
[[File:UN-Uzbekistan.svg|thumb|left|255x255px|உசுபெக்கிசுத்தான் வரைபடம்]]
உசுபெக்கிசுத்தானின் பரப்பளவு 447,400 சதுரகிமீ ஆகும். இது பரப்பளவின் படி உலகின் 56வது பெரிய நாடாகவும், மக்கள்தொகைப்படி 42வதும் பெரிய நாடாவும் காணப்படுகிறது. <ref>{{cite web|url=http://www.worldatlas.com/aatlas/populations/ctypopls.htm |title=Countries of the world|publisher=worldatlas.com |accessdate=2 May 2010}}</ref> [[விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம்|முன்னாள் சோவியத்]] நாடுகளில் இது பரப்பளவில் 4வதும், மக்கள்தொகையில் 2வதும் ஆகும்..<ref name=uzstat>[http://enews.fergananews.com/article.php?id=2051 Uzbekistan will publish its own book of records&nbsp;– Ferghana.ru]. 18 July 2007. Retrieved 29 July 2009.</ref>
 
இந்நாடு மேற்கில் இருந்து கிழக்கே 1,425 கிமீ தூரமும், 930 கிமீ வடக்கில் இருந்து தெற்கு வரை நீண்டுள்ளது. [[நடு ஆசியா]]வில் மிகப்பெரிய நடான உசுபெக்கிசுத்தான் நடு ஆசியாவின் ஏனைய நான்கு நாடுகளுடனும் எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே ஒரு நாடாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உசுபெக்கிசுத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது