ஜஸ்டின் துரூடோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ஜஸ்டின் ட்ரூடோ என்பதை ஜஸ்டின் துரூடோ என்பதற்கு நகர்த்தினார்
சில தகவல்களை சேர்த்து, அதற்கான சான்றையும் இணைத்துள்ளேன் .. ..
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
 
{{Infobox CanadianMP
| honorific-prefix =
| birthname = {{nowrap|ஜஸ்டின் பியேர் ஜேம்சு டுரூடோதுரூடோ}}
| honorific-suffix = [[நாடாளுமன்ற உறுப்பினர்|நா.உ]]
| image = Justin Trudeau 2014-1.jpg
| caption= 2014 இல் டுரூடோட்ரூடோ
|office = 23ஆவது [[கனடா]]வின் பிரதமர் <br> <small>தெரிவு</small>
|monarch = [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்]]
|governor-general = டேவிட் ஜோன்ஸ்டன்
|term_start = நவம்பர் 4, 2015 <ref>https://www.vikatan.com/news/india/117205-boxer-to-prime-ministerinteresting-facts-about-justine-trudeau.html </ref>
|term_start = அறிவிக்கப்படவில்லை
|term_end =
|succeeding = [[இசுட்டீவன் கார்ப்பர்]]
வரி 25 ⟶ 23:
| successor2 =
| birth_date = {{Birth date and age|1971|12|25}}
| birth_place = [[ஒட்டாவா]], [[ஒன்ராறியோ]], [[கனடா]]
| party = [[கனடா லிபரல் கட்சி|லிபரல்]]
| spouse = {{marriage|சோஃபி கிரேகோர்|2005}}
| parents = பியேர் டுரூடோதுரூடோ<br>மார்கரெட் சின்கிளையர்
| children = சேவியர் <br> ஏட்ரியன்<br> எலா-கிரேசு
| relations =
வரி 38 ⟶ 36:
}}
 
'''ஜஸ்ரின்ஜஸ்டின் டுரூடோதுரூடோ''' (''Justin Trudeau'', '''ஜஸ்டின் ட்ரூடோ''', பிறப்பு: டிசம்பர்திசம்பர் 25, 1971) [[கனடா|கனடிய]] [[அரசியல்வாதி]]யும், [[கனடா லிபரல் கட்சி|லிபரல் கட்சி]]த் தலைவரும் ஆவார். 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற [[2015 கனடா நடுவண் அரசுத் தேர்தல்|பொதுத் தேர்தலில்]] லிபரல் கட்சி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து இவர் கனடாவின் புதிய [[பிரதமர்|பிரதமராகப்]] பதவியேற்கிறார்பதவியேற்றார்.<ref>{{cite news|title=Liberals projected to win majority|url=http://www.thestar.com/news/federal-election/2015/10/19/canadian-federal-election-2015-results.html|accessdate=October 19, 2015|work=Toronto Star|date=October 19, 2015}}</ref><ref>{{cite news|title=Justin Trudeau to be prime minister as Liberals surge to majority|url=http://www.cbc.ca/news/politics/canada-election-2015-voting-results-polls-1.3278537|accessdate=October 19, 2015|work=CBC News|date=October 19, 2015}}</ref> இவர் முன்னாள் பிரதமர் பியேர் டுரூடோவின்துரூடோவின் மூத்த மகன் ஆவார். 2008 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் முதற் தடவையாக [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினராகத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2011, 2015 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2013 ஏப்ரல் 14 இல் லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
[[ஒட்டாவா]]வில் பிறந்த ட்ரூடோதுரூடோ [[மக்கில் பல்கலைக்கழகம்|மக்கில் பல்கலைக்கழகத்தில்]] பயின்று 1994 இல் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.<ref>http://www.trudeaufoundation.ca/en/community/justin-trudeau</ref> பின்னர் பிரிட்டீசு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1998 இல் கல்வியலில் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பின்னர் [[வான்கூவர்|வான்கூவரில்]] ஆசிரியராகப் பணியாற்றினார்.<ref>http://globalnews.ca/news/2289528/vancouver-schools-remember-new-pm-justin-trudeau-as-a-great-teacher/</ref>
 
தந்தையின் இறப்புக்குப் பின்னர் அரசியலில் ஈடுபடலானார். [[கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல், 2008|2008 தேர்தலில்]] பப்பினோ தொகுதியில் நின்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 2009 ஆம் ஆண்டு முதல் லிபரல் கட்சியின் [[நிழல் அமைச்சரவை]]யில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். 2013 ஆம் ஆண்டில் லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் 36 இடங்களை மட்டும் கொண்டு மூன்றாம் இடத்தில் இருந்த லிபரல் கட்சியை [[2015 கனடா நடுவண் அரசுத் தேர்தல்|2015 தேர்தலில்]] 184 இடங்களுடன் முதல் இடத்துக்கு வெற்றி பெறச் செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜஸ்டின்_துரூடோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது