வைதேகி பரசுராமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
http://www.biographia.co.in/vaidehi-parshurami/
 
மஞ்ச்ரேக்கர்
வரிசை 4:
'''வைதேகிபரசுராமி ''' சட்டத்தில் பட்டம் பெற்ற இந்திய நடிகை ஆவார். அவர் மும்பை, மகாராஷ்டிரா, இந்தியாவில் பிப்ரவரி 1, 1992 அன்று பிறந்தார். வைதேகி பரசுராமி முக்கியமாக மராத்தி மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் .மராத்தி திரைப்படமான 'வேட் லாவி ஜீவா' (2010) திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார் .
 
==பிறப்பும் ,இளமை பருவமும் == .
 
அவர் மகாராஷ்ட்ரா, மும்பையில் பிறந்தார். அவரது தந்தையார் வைபவ் பரசுராமி, வழக்கறிஞர் மற்றும் தாய் சுனந்த பரசுராமி, வழக்கறிஞர் . அவருக்கு ஒரு சகோதரர், விகரன் பரசுராமி, அவரும் வழக்கறிஞர் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/வைதேகி_பரசுராமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது