ஹவுரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 75:
'''ஹவுரா''' (''Howrah'') ஒரு தொழில்துறை நகரம். [[இந்தியா]]வின் [[மேற்கு வங்காளம்| மேற்கு வங்க]] மாநிலத்தின் [[ஹவுரா மாவட்டம்| ஹவுரா மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[மாநகராட்சி]] ஆகும். இங்கு ஹவுரா மாவட்டத் தலைமையகம் உள்ளது. மேலும் மாவட்டத்தின் ஹவுரா சதார் உட்பிரிவின் தலைமையகம். ஹவுரா [[ஊக்லி ஆறு|ஊக்லி]] ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இது கொல்கத்தாவின் இரட்டை நகரமாக உள்ளது. ஹவுரா [[கொல்கத்தா]]வுக்கு பின்னர் இரண்டாவது சிறிய மாவட்டமாக உள்ளது. கொல்கத்தா ஹவுராவுடன் [[கங்கை நதி]]யின் மேல் நான்கு பாலங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
 
==படக்காட்சிகள்==
<gallery>
File:Howrah Bridge-Rabindra Setu.jpg|ரவீந்திரர் பாலம்
File:Howrah bridge in night 1 (448671154).jpg|ஹவுரா - [[கொல்கத்தா]]வை இணைக்கும் [[ஊக்லி ஆறு]] மேம்பாலம்
File:Howrah Station.jpg|[[ஹவுரா தொடருந்து சந்திப்பு தொடருந்து நிலையம்]]
File:Vidyasagar Setu Kolkata West Bengal.jpg|வித்தியாசாகர் மேம்பாலம்
File:Ramakrishna Belur Math, Howrah.jpg| இராமகிருஷ்ண மடம், பேளூர்
"https://ta.wikipedia.org/wiki/ஹவுரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது