பெவர்லி கடிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

25 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
==இயங்கும் விதம்==
[[வளிமண்டல அழுத்தம்]] மற்றும் அன்றாட [[வெப்பநிலை]]யில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு இக்கடிகாரம் இயங்குகிறது. அதிலும் வெப்பநிலை மாற்றமே முக்கியமானது. காற்று புகா பெட்டியிலுள்ள இடைத்திரையை (diaphragm) உள்ளேயுள்ள ஒரு கணகன [[அடி (அளவை)|அடி]] அளவுள்ள ( 28 [[லிட்டர்]]) [[புவியின் வளிமண்டலம்|காற்று]] விரிக்கவோ அல்லது சுருக்கவோ செய்கிறது. வெப்பநிலை மாற்றம் 6 டிகிரி [[பாரன்ஃகைட்]] (3.3 [[கெல்வின்]]) என்ற அளவில் இருக்கும் போது, தேவையான [[அழுத்தம்|அழுத்தத்தைக்]] கொடுக்கிறது. அழுத்தம் ஒரு [[பவுண்டு]] [[எடை]]க்கு உயரும் போது கடிகாரத்தை இயக்கத் தேவையான [[ஆற்றல்]] (0.113 [[ஜூல்|சூல்]] or 31 μWh) கிடைக்கிறது.
 
அட்டமாசு கடிகாரமும் இதே தத்துவத்தில் செயல்படுகிறது.
 
1864 ல் ஆர்தர் பெவர்லி இக்கடிகாரத்தை உருவாக்கிய நாளிலிருந்து முடுக்கப்படாமலேயே செயல்பட்டுக் கொண்டுள்ளது. தேவையான வெப்ப மாற்றம் இல்லாத போது,இல்லாதபோது செயலிழக்கும் இக்கடிகாரம், தகுந்த [[சுற்றுச்சூழல்]] மாற்றங்கள் உருவாகும போது கடிகாரம்உருவாகும்போது மறுபடியும் செயல்பட துவங்குகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2493853" இருந்து மீள்விக்கப்பட்டது