மேயாத மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 4:
*[[விவேக் பிரசன்னா]]
*இந்துஜா இரவிச்சந்திரன்
}}|music=[[சந்தோஷ் நாராயணன்]]<br />[[பிரதீப் குமார் (பாடகர்)]]|cinematography=விது அயன்னா|editing=ஷபீக் முகமது அலி|studio=[[கார்த்திக் சுப்புராஜ்|ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ்]]|distributor=ராக்ஃபோர்ட் என்டர்டெய்ன்மெண்ட்|released={{Film date|df=y|2017|10|18}}|country=[[இந்தியா]]|language=[[தமிழ் மொழி|தமிழ்]]|budget=<!--Must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs, no IMDb.-->}}'''''மேயாத மான் (Meyaadha Maan)''''' ({{Lang-en|The Deer That Does Not Graze}}) 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இப்படம் மெல்லிய காதலுடன் நகைச்சுவை கலந்த திரைப்டமாகும். இப்படம் ரத்ன குமார் எனும் அறிமுக இயக்குநரால் இயக்கப்பட்டுள்ளது.  இந்தப் படத்தில் [[வைபவ் (நடிகர்)]] மற்றும் [[பிரியா பவானி சங்கர்]] ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாகவும், [[விவேக் பிரசன்னா]], இந்துஜா இரவிச்சந்திரன், அருண் பிரசாத் மற்றும் அம்ருதா ஸ்ரீநிவாசன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
[[கார்த்திக் சுப்புராஜ்]] மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோரின் படத்தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ் என்ற நிறுவனத்தால் படம் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.  இந்தத் திரைப்படத்தின் அசலான பின்னணி இசை சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார் ஆகியோரால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களில் பின்னவருக்கு இது தமிழில் அறிமுகப்படமாகும்.  இத்திரைப்படம் “இதயம் முரளி“ போன்ற ஒரு மெல்லிசைப்பாடகர் ஒருவர் மதுமிதாவுடன் கொண்ட ஒருதலைக்காதலையும், அவரது தங்கை சுடர்விழி அவரது நண்பன் வினோத் ஆகியோருக்கிடையேயான நட்பு, காதல், உறவு போன்றவற்றைச் சுற்றி நகர்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/மேயாத_மான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது