சத்யராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சான்று இணைத்துள்ளேன் ... ..
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
| years_active = 1978-தற்போது வரை
| spouse = மகேஸ்வரி
| children = திவ்யா,<br /> [[சிபிராஜ்]]
| homepage =
| notable role =
வரிசை 21:
'''சத்யராஜ்''' (பிறப்பு: அக்டோபர் 3, 1954) [[கோவை|கோவை மாவட்டத்தைச்]] சேர்ந்த [[தமிழ்]]த் திரைப்பட [[நடிகர்]] ஆவார். இவரது இயற்பெயர் ''ரெங்கராஜ் சுப்பையா'' ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் [[ம. கோ. இராமச்சந்திரன்|எம்.ஜி.ஆரின்]] தீவிர ரசிகர். இவரது மகன் [[சிபிராஜ்]] தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் [[மணிவண்ணன்|மணிவண்ணனின்]] கல்லூரி நண்பர் ஆவார்.
 
[[வில்லாதி வில்லன்]] திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். [[லீ (திரைப்படம்)|லீ]] என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் [[சிபிராஜ்]] கதைநாயகனாககதாநாயகனாக நடித்தார்.<ref>{{cite web|url=http://m.tamil.webdunia.com/article/movie-review-in-tamil/%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-107052200100_1.htm|title=லீ திரைப்பட விமர்சனம்}} </ref>
 
== எம்.ஜி.ஆர் பித்தன் ==
"https://ta.wikipedia.org/wiki/சத்யராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது