வங்காளதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 73:
இதன்பின், வங்காள தேசம், ஏழ்மை, இயற்கை அழிவுகள், பஞ்சம் ஆகிய பல இன்னல்களை மட்டுமல்லாது, அரசியல் களத்திலும் [[இராணுவ ஆட்சி]], பேச்சுரிமை மறுக்கப்பட்ட நிலை, [[ஊழல்]] போன்ற பல துயர்களைக் கடந்து வந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு மீண்டும் [[மக்களாட்சி]] மலர்ந்துள்ள நிலையில் சிறிதளவு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.
 
வங்காளதேசம் உலகின் எட்டாவது அதிக சனத்தொகைமக்கட்தொகை கொண்ட நாடாகும். வங்காளதேசக் குடியரசு பாராளுமன்ற சனநாயக நாடாகும். இதன் பாராளுமன்றம் ஜாதியோ சங்சத் என அழைக்கப்படுகிறது. இந்நாடு, வளமிக்க கங்கை-பிரமபுத்திரா கழிமுகத்தில் அமைந்துள்ளதோடு, வரலாற்று மற்றும் பல்வேறு கலாசார மரபுரிமைகளையும் கொண்டுள்ளது. ஊழல் மற்றும் வறுமை போன்ற பல்வேறு பாரிய சவால்கள் காணப்பட்டாலும், 1991இலிருந்து நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், 1975 உடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமானமும் இருமடங்காகியுள்ளது. வங்காளதேசம் அடுத்த பதினொரு பொருளாதார நாடுகளுள் ஒன்றாக அறியப்படுவதோடு, [[தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு|SAARC]], [[பல்பிரிவுத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா அமைப்பு|BIMSTEC]], [[இசுலாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு|OIC]] மற்றும் [[பொதுநலவாய நாடுகள்]] ஆகியவற்றின் உறுப்பினராகவும் விளங்குகிறது.
 
புவியியல் ரீதியாக நாடு கங்கை பிரமபுத்திரா கழிமுகத்தின் இருபக்கங்களிலும் அமைந்துள்ளது. இதனால், வருடாந்தம் வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்நாடு வறுமை, ஊழல், மிகைச்சனத்தொகைமிகைமக்கட்தொகை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், வங்காளதேசம் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளது.<ref>United Nations Development Programme in Bangladesh: ''[http://www.undp.org.bd/info/events.php?newsid=734 HDR 2010 recognises Bangladesh's great progress over time]''. 5 November 2010. Accessed: 25 October 2012.</ref> மேலும், ஆயுள் எதிர்பார்ப்பை 23 வருடங்களால் உயர்த்திக் கொள்வதிலும், கல்வியில் பால்நிலைச் சமத்துவத்தை அடைவதிலும், சனத்தொகைமக்கட்தொகை அதிகரிப்பைக் குறைப்பதிலும், தாய்சேய் நலத்தை மேம்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது.<ref>{{cite news |title=Meeting Millennium Development Goals |url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/8548923.stm |publisher=BBC News |accessdate=25 October 2012}}</ref><ref>{{cite news |title=Ban lauds Bangladesh’s progress on women’s and children’s health |url=http://www.un.org/apps/news/story.asp?NewsID=40399&Cr=maternal&Cr1#.UIK6m2_MjEU |work=UN News Center |publisher=United Nations |date=15 November 2011 |accessdate=25 October 2012}}</ref> நாட்டின் இரு பாரிய நகரங்களான டாக்கா மற்றும் சிட்டகொங் ஆகியவை நாட்டின் அண்மைய வளர்ச்சிக்குப் பாரிய உந்துசக்தியாக விளங்குகின்றன.
 
==ஆட்சிப் பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது