கனிஷ்கரின் தூபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 39:
}}
 
[[Image:KanishkaCasket.JPG|thumb|300px|கனிஷ்கர் தூபி பகுதியில் அகழாய்வில் கிடைத்த '''[[கனிஷ்கர் பேழை]]''', [[பிரித்தானிய அருங்காட்சியகம்பெசாவர்]] அருங்காட்சியகம்]]
[[Image:Buddha relics.JPG|thumb|right|300px|கனிஷ்கர் தூபி அருகே கிடைத்த பௌத்த தொல்லியல் சின்னங்கள், இவைகள் தற்போது [[மியான்மர்]] நாட்டின் [[மண்டலை]]யில் உள்ளது]]
 
'''கனிஷ்கரின் தூபி''' ('''Kanishka stupa''') ({{Lang-ur|کنشک اسٹوپ}}) [[குசான் பேரரசு|குசானப் பேரரசர்]] [[கனிஷ்கர்]] கிபி 150 - 200ல், தற்கால பாக்கிஸ்தானின் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில்]] உள்ள [[பெஷாவர்]] நகரத்திற்கு அருகில் உள்ள '''சாஜி கி தேரி''' எனுமிடத்தில் [[பௌத்தம்|பௌத்த]] [[தூபி]]யை நிறுவினார். <ref name="Le"/><ref name="Le">{{cite book|last1=Le|first1=Huu Phuoc|title=Buddhist Architecture|date=2010|publisher=Grafikol|isbn=9780984404308|url=https://books.google.com/?id=9jb364g4BvoC&pg=PA51&dq=hephthalite+peshawar#v=onepage&q=hephthalite%20peshawar&f=false|accessdate=24 March 2017}}</ref>13 தளங்களுடன், 400 அடி உயரத்துடன் கட்டப்பட்ட இத்தூபி, தற்போது உருக்குலைந்து காணப்படுகிறது.
 
கிபி 300ல் [[ஹெப்தலைட்டுகள்|வெள்ளை ஹூணர்களால்]] இந்நகரம் முற்றுகையிடப்பட்ட போது, இடிக்கப்பட்ட இத்தூபி மீண்டும் கட்டப்பட்டது.<ref name="Le"/> கருங்கலில் வடித்த இத்தூபி பண்டைய பௌத்த நினைவுச் சின்னங்களில் புகழ் பெற்றதாகும். சிதைந்த இத்தூபிக்கு அருகில் அகழாய்வு செய்த போது, அறுகோண வடிவலான ஸ்படிகஅழகிய செப்புப் பேழையும், அதனுள் இருந்த மூன்று உடைந்த எலும்புத் துண்டுகளையும் கண்டெடுத்தனர். அப்பேழைக்குஅச்செப்புப் பேழைக்கு [[கனிஷ்கர் பேழை]] எனப்பெயரிடப்பட்டது. தற்போது

[[கனிஷ்கர் பேழை]]யில் இருந்த [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] மூன்று உடைந்த எலும்புத்துண்டுகள் , [[மியான்மர்]] நாட்டின் [[மண்டலை]] நகரத்தின் மண்டலை மலைப்பகுதியில் உள்ள ஒரு பௌத்த [[விகாரை]]யில் வைக்கப்பட்டுள்ளது. <ref>Marshall, John H. (1909): "Archaeological Exploration in India, 1908–9." (Section on: "The stūpa of Kanishka and relics of the Buddha"). ''Journal of the Royal Asiatic Society'', 1909, pp. 1056–1061.</ref><ref name="Chandra1979">{{cite book|author=Rai Govind Chandra|title=Indo-Greek Jewellery|url=https://books.google.com/books?id=97od3sgsAjcC&pg=PA82|accessdate=13 December 2012|date=1 January 1979|publisher=Abhinav Publications|isbn=978-81-7017-088-4|pages=82–}}</ref>
 
===இயற்கைய அழிவுகள்===
வரி 51 ⟶ 53:
 
==அகழாய்வு==
1908 - 1909ல் பிரித்தானிய தொல்லியல் அறிஞர் டேவிட் பிரய்னார்டு ஸ்பூனர் என்பவர் தலைமையில் இத்தூபி அமைந்த இடத்தில் அகழாய்வு செய்த போது, செப்புப்[[கனிஷ்கர் பேழையும்பேழை]]யும், அதனுள் [[கௌதம புத்தர்|கௌதம புத்தரின்]] மூன்று உடைந்த எலும்புத் துண்டுகளையும் கண்டெடுத்தார். <ref>Spooner, D. B. (1908–9): "Excavations at Shāh-ji-Dherī." ''Archaeological Survey of India'', p. 49.</ref>இப்பேழைக்கு கனிஷ்கர் பேழை எனப் பெயரிடப்பட்டது. [[கனிஷ்கர் பேழை|கனிஷ்கர் பேழையிலிருந்த]] கௌதம புத்தரின் மூன்று எலும்புத்எலும்புத்துண்டுகள், துண்டுகளை மட்டும் [[மியான்மர்]] நாட்டின், [[மண்டலை]] நகரத்தின் மலைப்பகுதியில் உள்ள ஒரு பௌத்த [[விகாரை]]யில் வைக்கப்பட்டுள்ளது. <ref>Marshall, John H. (1909): "Archaeological Exploration in India, 1908–9." (Section on: "The stūpa of Kanishka and relics of the Buddha"). ''Journal of the Royal Asiatic Society'', 1909, pp. 1056–1061.</ref><ref name="Chandra1979">{{cite book|author=Rai Govind Chandra|title=Indo-Greek Jewellery|url=https://books.google.com/books?id=97od3sgsAjcC&pg=PA82|accessdate=13 December 2012|date=1 January 1979|publisher=Abhinav Publications|isbn=978-81-7017-088-4|pages=82–}}</ref>தற்போது [[கனிஷ்கர் பேழை]], [[பிரித்தானிய அருங்காட்சியகம்|பிரித்தானிய அருங்காட்சியகத்தில்]] காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
==கனிஷ்கர் தூபியின் தற்போதைய நிலை==
"https://ta.wikipedia.org/wiki/கனிஷ்கரின்_தூபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது