விண்மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Peththaperumal (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2469738 இல்லாது செய்யப்பட்டது
திருத்தம் .. ....
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
[[அண்டம்|அண்டத்தில்]] பல பில்லியன் கணக்கான [[விண்மீன் பேரடை]]கள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு [[விண்மீன் பேரடை]]களிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன.<ref name="Number of stars in space">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=No one knows how many stars exist, but the number would be staggering. Our universe likely contains more than 100 billion galaxies, and each of those galaxies may have more than 100 billion stars. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref>
 
[[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்துக்கு]] வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் [[புரொக்சிமா செண்டோரி]] என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 [[ஒளியாண்டு]]கள் (4 இலட்சம் கோடி [[கிலோமீட்டர்]]கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் செல்லும்ஆகும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 [[கோடி]] கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியமான உடுக்கள் அனைத்தும் [[விண்மீன் குழாம்|உடுத்தொகுதிகளாகவும்]], கதிர்வங்களாகவும் (asterisms) குழுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மிகத் தெளிவான இரவுவானில்இரவு வானில் ஒரு மனிதனுடைய வெற்றுக்கண்ணுக்கு 600 - 3000 தென்படும்.<ref name="nebulae">{{cite news | url=http://science.nationalgeographic.com/science/space/universe/stars-article/ | title=Yet on a clear, dark night Earth's sky reveals only about 3,000 stars to the naked eye. | work=[[தேசிய புவியியல் கழகம்]] | date= | accessdate=16 May 2014}}</ref>
 
விண்மீன்கள் தம் வாழ்க்கையின் இறுதி நிலையை அடையும் போது [[ஹீலியம்|ஹீலியத்தை]] [[காபன்]], [[ஒட்சிசன்]] போன்ற வேறு சில [[தனிமம்|பாரிய இரசாயன மூலகங்களாக]] மாற்ற முற்படும். இதன்போது [[அணுக்கரு இணைவு]] வினை அளவுக்கு அதிகமான சக்தியை அல்லது ஆற்றலை உற்பத்தியாக்கும். ஆற்றல் அல்ல்துஅல்லது சக்தி விண்மீனை மிகவும் வெப்பமாக்கச் செய்யும். விண்மீன்களால் உற்பத்தி செய்யப்பட்ட சக்தி [[கதிர்வீச்சு|கதிர்வீச்சாக]] மாறிச்செல்லும். இவ்வாரு மாறிச்செல்லும் சக்தி அல்ல்துஅல்லது ஆற்றல் [[மின்காந்த அலைகள்|மின்காந்தக் கதிவீச்சு]] என அழைக்கப்படும்.
 
== விண்மீனின் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/விண்மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது