ரெமோ (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 59:
 
==படப்பணிகள்==
அறிமுக இயக்குநரான [[பாக்கியராஜ் கண்ணன்|பாக்கியராஜ் கண்ணனின்]] இயக்கத்தில், ஆர். டி. இராஜாவின் தயாரிப்பில் இப்படத்தில் நடிப்பதாக 2015இல் [[சிவகார்த்திகேயன்]] அறிவித்தார்.<ref>[http://www.sify.com/movies/sivakarthikeyan-s-amazing-line-up-news-tamil-pfwjDLghgadhj.html Sivakarthikeyan`s amazing line-up]. Sify.com. Retrieved on 28 January 2016.</ref>
==இசை==
இத்திரைப்படத்திற்கு [[அனிருத்]] இசையமைத்துள்ளார்<ref>https://cinema.vikatan.com/movie-review/69237-remo-movie-review.html</ref>. பாடல்களை பாடலாசிரியர்பாடலாசிரியர்கள் [[விக்னேஷ் சிவன்]], விவேக், கு. கார்த்திக், இன்னோ கெங்கா ஆகியோர் எழுதியுள்ளார்எழுதியுள்ளனர்.
 
==வெளியீட்டுப்பணிகள்==
இப்படத்தின் தலைப்பிசை யுடியூபில் 23 சூன் 2016 இல் நேரலையாக வெளியிடப்பட்டது <ref>[https://www.youtube.com/watch?v=b151Sm_zIgg Remo First Look and Title Track Launch Event | Sivakarthikeyan, Keerthi Suresh | Anirudh Ravichander]. YouTube (23 June 2016). Retrieved on 8 October 2016.</ref> அதன்பிறகு சுவரொட்டி மாதிரி வெளியிடப்பட்டது. இப்படத்தின் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமையை [[ஜெயா தொலைக்காட்சி]] பெற்றுள்ளது, தெலுங்கு, மலையாள உரிமையை [[ஸ்டார் மா]] , [[ஆசியாநெட்]] ஆகியன பெற்றுள்ளன.<ref>{{cite web|url=http://www.ibtimes.co.in/pongal-special-tamil-films-television-sivakarthikeyan-vikram-dhanushs-hit-movies-be-premiered-711201 |title=
"https://ta.wikipedia.org/wiki/ரெமோ_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது