சாத்தூர் ராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

155 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தாய்ப்பகுப்பு நீக்கம் using AWB)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| caption =
| birth_date ={{Birth date and age|1949|08|08|mf=y}} <ref name="kkssr">தமிழ்நாடு சட்டமன்றம். [http://www.assembly.tn.gov.in/archive/6th_1977/whoiswho1977.pdf#164 'தமிழ்நாடு சட்டமன்றத்தில் யார் எவர்? 1977']. சட்டமன்றக் குழு, 1977, p. 164.</ref>
| birth_place =[[கோபாலபுரம் ]], [[அருப்புக்கோட்டை]], [[விருதுநகர் மாவட்டம்]]
| residence =[[சென்னை]]
| death_date =
| source =}}
 
'''சாத்தூர் ராமச்சந்திரன்''' (கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன்) ஒரு தமிழக [[அரசியல்வாதி]] ஆவார். தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். திராவிட கொள்கையில் பற்று கொண்ட இவர், [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] முக்கியப் பங்கு வகிக்கின்றார். ஐந்து முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார் . இவர் [[ரெட்டி]] சமுதாயத்தை சேர்ந்தவர் .
 
ராமச்சந்திரன் [[விருதுநகர் மாவட்டம்]] [[அருப்புக்கோட்டை]] அருகே உள்ள கோபாலபுரம் கிராமத்தில் ஆகத்து 8-8-1949ல், 1949ஆம் ஆண்டு பிறந்தார். [[சாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] ஆறுமுறையும், [[விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)|விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] ஒருமுறையும், ஆகமொத்தம் ஏழு முறை [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை |தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும்]], [[எம்.ஜி.ஆர்]] [[மு.கருணாநிதி]] அமைச்சரவைகளில் நான்குமுறை மின்சாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]], பின்னர் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்திலும்]], பணியாற்றி வருகிறார்.<ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/kssrr-ramachandran-dares-azhagiri-196396.html</ref>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2494622" இருந்து மீள்விக்கப்பட்டது