தமிழ்நாட்டில் நடந்த குறிப்பிடத்தக்க கொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
* [[பழனி பாபா]] கொலை.
* [[திமுக]] முன்னாள் அமைச்சர் [[தா. கிருட்டிணன்]] மதுரையில் 2003ல் படுகொலை செய்யப்பட்டார்.
* [[காஞ்சிபுரம்]] [[வரதராஜபெருமாள் கோயில், காஞ்சிபுரம்|வரதராஜ பெருமாள் கோயில்]] மேலாளர் [[சங்கரராமன்சங்கர்ராமன் கொலை வழக்கு|சங்கரராமன்]] கடந்த 3.9.2004ல் கோயில் வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.<ref>{{cite web | url=http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=41652 | title=சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வெட்டி கொலை | publisher=தமிழ்முரசு.ஆர்க் | date=மார்ச்சு 21, 2013 | accessdate=சூலை 26, 2013}}</ref>
* [[திமுக]]வைச் சேர்ந்த [[ஆலடி அருணா]] ஆலங்குளத்தில், கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்
* முன்னாள் திமுக அமைச்சர் நேருவின் தம்பி [[ராமஜெயம் கொலை வழக்கு|இராமஜெயம்]] திருச்சியில் மார்ச் 28, 2012 ல் கொலை செய்யப்பட்டார்.<ref>{{cite web | url=http://news.vikatan.com/article.php?module=news&aid=16380 | title=இன்னமும் மர்மம் விலகாத ராமஜெயம் கொலை வழக்கு: மினி தொடர் - பாகம் 1 | publisher=விகடன் | date=சூன் 26, 2013 | accessdate=சூலை 26, 2013}}</ref>
* [[பாஜக]] தலைவர்களில் ஒருவரான [[இந்துஆடிட்டர் முன்னனி மற்றும் பாஜக பிரமுகர்கள்ரமேஷ் கொலை வழக்குகள், 2012-2013வழக்கு|கணக்கு தனிக்கையாளர் இரமேசுரமேஷ்]] 2013 ஜூலை 19ல் அவரது அலுவலகத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
* சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட [[உடுமலை சங்கர் கொலை வழக்கு|உடுமலைப்பேட்டை சங்கர்]] 2016 மார்ச் 13ல் பேருந்துநிலையத்தில் கொலை செய்யப்பட்டார்.
* [[காஞ்சிபுரம்]] [[வரதராஜபெருமாள் கோயில், காஞ்சிபுரம்|வரதராஜ பெருமாள் கோயில்]] மேலாளர் [[சங்கரராமன் கொலை வழக்கு|சங்கரராமன்]] கடந்த 3.9.2004ல் கோயில் வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.<ref>{{cite web | url=http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=41652 | title=சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வெட்டி கொலை | publisher=தமிழ்முரசு.ஆர்க் | date=மார்ச்சு 21, 2013 | accessdate=சூலை 26, 2013}}</ref>
* ஹாசினி என்ற சிறுமி கொலை 2017ல் செய்யப்பட்டார்
 
==வெளியிணைப்புகள்==
 
 
==மேற்கோள்கள்==
வரி 17 ⟶ 16:
 
[[பகுப்பு:இந்தியாவில் குற்றங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் கொலை வழக்குகள்]]