சமிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64:
*[[காசுட்ரின்]] (gastrin) - இது இரைப்பையில் காணப்படும் இயக்குநீராகும். இது இரைப்பைச் சுரப்பிகளைத் தூண்டி, பெப்சினோசன் என்னும் ஒரு நொதிய முன்னோடியையும் [[ஐதரோகுளோரிக் காடி]]யையும் சுரக்கச் செய்கிறது. இதன் இயக்கநிலை நொதியம் பெப்சின் ஆகும். இரைப்பையைச் சென்றடையும் உணவே காசுட்ரினைச் சுரக்கச் செய்கிறது. குறைந்த [[காரகாடித்தன்மைச் சுட்டெண்|காரகாடித்தன்மை]] இருக்கையில் இதன் சுரப்பு நிறுத்தப்படும்.
*[[செக்ரிட்டின்]] (secretin) - இது முன்சிறுகுடலில் இருக்கும் இயக்குநீராகும். இது [[கணையம்|கணையத்தில்]] சோடியம் இரு கார்பனேற்றுச் சுரப்பிற்கான சைகையை வழங்குவதுடன், [[கல்லீரல்|கல்லீரலில்]] [[பித்தநீர்]]ச் சுரப்பையும் தூண்டுகிறது. இதன் தொழிற்பாடு இரைப்பைப்பாகு அல்லது உணவுச் செரிகலவையின் (chyme) காடித்தன்மையில் தங்கியிருக்கும்.
*[[கொலெக்கிசுட்டொக்கினின்]] (cholecystokinin) - இது முன்சிறுகுடலில் இருக்கும் ஒரு இயக்குநீராகும். இது கணையத்தில் சமிபாட்டு நொதியங்கள் சுரப்பினைத் தூண்டுவதுடன், [[பித்தப்பை]]யினுள், பித்தநீரைக் கொண்டு சேர்க்கவும் உதவும். இதன் தொழிற்பாடு இரைப்பைப்பாகில் இருக்கும் [[கொழுப்பு|கொழுப்பின்]] அளவில் தங்கியிருக்கும்.
*[[கிரேலின்]] (Ghrelin)
 
"https://ta.wikipedia.org/wiki/சமிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது