ஜாவத் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விருதுகள்
பிழை திருத்தம்
வரிசை 1:
 
{{Infobox musical artist|name=ஜாவத்க் அலி|image=Javed Ali graces musical concert ‘Rehmatein-3’.jpg|alt=ஜாவத் அலி|caption=ஜாவத் அலி இசைக் கச்சேரியின் போது 2017|background=பின்னணிப் பாடகர்|birth_name=ஜாவத் உசைன்|birth_place=[[புது தில்லி]], [[இந்தியா]]|genre=பின்னணிப்பாடகர்|years_active=2000–த்ற்போது வரை|label=|website={{URL|www.javedali.in|JavedAli.in}}}}'''ஜாவத் அலி (Javed Ali''' ({{lang-hi|जावेद अली}}, {{lang-ur|{{nastaliq|جاوید علی}}}}, born 5 July 1982) என்பவர் [[இந்தியா|இந்திய,]] [[பின்னணிப் பாடகர்]] ஆவார். இவர் [[2000]]<nowiki/>ஆம் ஆண்டிலிருந்து [[இந்தி]] பாடல்களைப் பாடி வருகிறார். நகாப் எனும் [[திரைப்படம்|திரைப்படத்தில்]] ஏக் தின் தெரி எனும் பாடலைப் பாடியதன் மூலம் புகழ்பெற்ற பாடகரானார். <ref>{{cite news|date=2 June 2016|title=Javed Ali: Sufi music has the power to overcome social tensions|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Javed-Ali-Sufi-music-has-the-power-to-overcome-social-tensions/articleshow/52549770.cms|work=The Times of India}}</ref>இவர் பல [[மொழி|மொழிகளில்]] பின்னணி பாடல் பாடியுள்ளார். [[இந்தி]], [[வங்காள மொழி]], [[ஒடியா மொழி]], [[கன்னடம்]], [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மராத்திய மொழி]], [[அசாமிய மொழி]]. இவர் பல [[தொலைக்காட்சி நிகழ்ச்சி]] (பாடல் நிகழ்ச்சி) களுக்கு நடுவராக இருந்துள்ளார். <ref>{{cite news|date=19 November 2015|title=Javed Ali sings for a TV show|url=http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Javed-Ali-sings-for-a-TV-show/articleshow/49846218.cms|work=The Times of India}}</ref>, [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் [[2011]] ஆம் ஆண்டு நடைபெற்ற ச ரி க ம ப மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியின் இசை தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். [[2012]] ஆம் ஆண்டு [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் வெளியான ச ரி க ம ப எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
[[இந்தக் கட்டுரை ஞா, ஸ்ரீதர் எனும் பயனரால் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டிக்கு முன்பதிவு]]
 
'''ஜாவத் அலி (Javed Ali''' ({{lang-hi|जावेद अली}}, {{lang-ur|{{nastaliq|جاوید علی}}}}, born 5 July 1982) என்பவர் [[இந்தியா|இந்திய,]] [[பின்னணிப் பாடகர்]] ஆவார். இவர் [[2000]]<nowiki/>ஆம் ஆண்டிலிருந்து [[இந்தி]] பாடல்களைப் பாடி வருகிறார். நகாப் எனும் [[திரைப்படம்|திரைப்படத்தில்]] ஏக் தின் தெரி எனும் பாடலைப் பாடியதன் மூலம் புகழ்பெற்ற பாடகரானார். <ref>{{cite news|date=2 June 2016|title=Javed Ali: Sufi music has the power to overcome social tensions|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Javed-Ali-Sufi-music-has-the-power-to-overcome-social-tensions/articleshow/52549770.cms|work=The Times of India}}</ref>இவர் பல [[மொழி|மொழிகளில்]] பின்னணி பாடல் பாடியுள்ளார். [[இந்தி]], [[வங்காள மொழி]], [[ஒடியா மொழி]], [[கன்னடம்]], [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மராத்திய மொழி]], [[அசாமிய மொழி]]. இவர் பல [[தொலைக்காட்சி நிகழ்ச்சி]] (பாடல் நிகழ்ச்சி) களுக்கு நடுவராக இருந்துள்ளார். <ref>{{cite news|date=19 November 2015|title=Javed Ali sings for a TV show|url=http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Javed-Ali-sings-for-a-TV-show/articleshow/49846218.cms|work=The Times of India}}</ref>, [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் [[2011]] ஆம் ஆண்டு நடைபெற்ற ச ரி க ம ப மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியின் இசை தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். [[2012]] ஆம் ஆண்டு [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் வெளியான ச ரி க ம ப எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
ஜாவத் அலி '''(இயற்பெயர் : ஜாவத் உசைன் )''' உஸ்தாத் ஹமீது உசைன் என்பவருக்கு மகனாக [[புது தில்லி|புது தில்லியில்]] பிறந்தார். தனது இளம்வயது முதலே [[கவ்வாலி]] பாடல்களிப்பாடல்களைப் பாடுவதில் வல்லவரான தனது [[தந்தை|தந்ததையுடன்]] இணைந்து பாடினார். தனது தந்தை தன்னை [[கீர்த்தனை|கீர்த்தனைகள்]] பாடுமாறு கூறிதாக ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார். [[கசல் (இசை)]] புகழ் [[குலாம் அலி (பாடகர்)]] ஜாவத் அலியின் குரலைக் கேட்டு இவன் புகழ் பெற்ற பின்னணிப் பாடகராக வருவான் எனக் கூறியுள்ளார். பின்பு தனது கச்சேரிகளிலும் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜாவத் உசைன் என்ற தனது பெயரை ஜாவத் அலி என மாற்றிக் கொண்டார். <ref>{{cite web|title=Javed Ali: The voice of Amitabh, Hrithik|url=http://specials.rediff.com/movies/2008/feb/05sld1.htm|work=rediff.com}}</ref>
 
== தமிழ் பாடல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜாவத்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது