ஜாவத் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இந்திப் பாடல்கள்
வரிசை 5:
ஜாவத் அலி '''(இயற்பெயர் : ஜாவத் உசைன் )''' உஸ்தாத் ஹமீது உசைன் என்பவருக்கு மகனாக [[புது தில்லி|புது தில்லியில்]] பிறந்தார். தனது இளம்வயது முதலே [[கவ்வாலி]] பாடல்களைப் பாடுவதில் வல்லவரான தனது [[தந்தை|தந்ததையுடன்]] இணைந்து பாடினார். தனது தந்தை தன்னை [[கீர்த்தனை|கீர்த்தனைகள்]] பாடுமாறு கூறிதாக ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார். [[கசல் (இசை)]] புகழ் [[குலாம் அலி (பாடகர்)]] ஜாவத் அலியின் குரலைக் கேட்டு இவன் புகழ் பெற்ற பின்னணிப் பாடகராக வருவான் எனக் கூறியுள்ளார். பின்பு தனது கச்சேரிகளிலும் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜாவத் உசைன் என்ற தனது பெயரை ஜாவத் அலி என மாற்றிக் கொண்டார். <ref>{{cite web|title=Javed Ali: The voice of Amitabh, Hrithik|url=http://specials.rediff.com/movies/2008/feb/05sld1.htm|work=rediff.com}}</ref>
 
== தமிழ் பாடல்கள் ==
2009 ஆம் ஆண்டில் வாமணன் திரைபடத்தில் ஏதோ செய்கிறாய் என்ற பாடலையும், குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் (சின்னஞ் சிறுசுக) [[சர்வம் (திரைப்படம்)|சர்வம்]] ( சிறகுகள்) என்ற மூன்று பாடல்களைப் பாடினார். 2010 ஆம் ஆண்டில் [[நான் மகான் அல்ல (2010 திரைப்படம்)]] ஒரு மாலை நேரம் ,[[எந்திரன் (திரைப்படம்)]] (கிளி மாஞ்சாரோ என்ற பாடலை [[ஏ. ஆர். ரகுமான்]] இசையில் பாடினார்.
* 2009 வாமணன் (ஏதோ செய்கிறாய்)
 
* 2009 குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் (சின்னஞ் சிறுசுக)
2011 ஆம் ஆண்டு [[யுவன் சங்கர் ராஜா]] இசையில் [[ராஜபாட்டை]]( பனியே பனிப் பூவே) [[தமன் (இசையமைப்பாளர்)]] இசையில் [[தடையறத் தாக்க]](காலங்கள்) , [[ஹாரிஸ் ஜயராஜ்]] இசையில் [[நண்பன் (2012 திரைப்படம்)]](இருக்கானா) , [[டி. இமான்]] இசையில் [[மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)]] (போ போ)
* 2009 [[சர்வம் (திரைப்படம்)|சர்வம்]] ( சிறகுகள்)
* 2010 [[நான் மகான் அல்ல (2010 திரைப்படம்)]](ஒரு மாலை நேரம்
* 2010- [[எந்திரன் (திரைப்படம்)]] (கிளி மாஞ்சாரோ)
* 2011- [[ராஜபாட்டை]]( பனியே பனிப் பூவே)
* 2011- [[தடையறத் தாக்க]](காலங்கள்)
* 2011- [[நண்பன் (2012 திரைப்படம்)]](இருக்கானா)
* 2011- [[மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)]] (போ போ)
* 2012- [[மாற்றான் (திரைப்படம்)]](கால் முளைத்த பூவே)
* 2012- [[துப்பாக்கி (திரைப்படம்)]](அலைக்க லைக்கா)
"https://ta.wikipedia.org/wiki/ஜாவத்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது