ஜாவத் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தமிழ் பாடல்கள்: இசையமைப்பாளர்கள்
தமிழ்ப் பாடல்கள் ஆண்டு வாரியாக
வரிசை 1:
 
{{Infobox musical artist|name=ஜாவத்க்ஜாவத் அலி|image=Javed Ali graces musical concert ‘Rehmatein-3’.jpg|alt=ஜாவத் அலி|caption=ஜாவத் அலி இசைக் கச்சேரியின் போது 2017|background=பின்னணிப் பாடகர்|birth_name=ஜாவத் உசைன்|birth_place=[[புது தில்லி]], [[இந்தியா]]|genre=பின்னணிப்பாடகர்|years_active=2000–த்ற்போது வரை|label=|website={{URL|www.javedali.in|JavedAli.in}}}}'''ஜாவத் அலி (Javed Ali''' ({{lang-hi|जावेद अली}}, {{lang-ur|{{nastaliq|جاوید علی}}}}, born 5 July 1982) என்பவர் [[இந்தியா|இந்திய,]] [[பின்னணிப் பாடகர்]] ஆவார். இவர் [[2000]]<nowiki/>ஆம் ஆண்டிலிருந்து [[இந்தி]] பாடல்களைப் பாடி வருகிறார். நகாப் எனும் [[திரைப்படம்|திரைப்படத்தில்]] ஏக் தின் தெரி எனும் பாடலைப் பாடியதன் மூலம் புகழ்பெற்ற பாடகரானார். <ref>{{cite news|date=2 June 2016|title=Javed Ali: Sufi music has the power to overcome social tensions|url=http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Javed-Ali-Sufi-music-has-the-power-to-overcome-social-tensions/articleshow/52549770.cms|work=The Times of India}}</ref>இவர் பல [[மொழி|மொழிகளில்]] பின்னணி பாடல் பாடியுள்ளார். [[இந்தி]], [[வங்காள மொழி]], [[ஒடியா மொழி]], [[கன்னடம்]], [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மராத்திய மொழி]], [[அசாமிய மொழி]]. இவர் பல [[தொலைக்காட்சி நிகழ்ச்சி]] (பாடல் நிகழ்ச்சி) களுக்கு நடுவராக இருந்துள்ளார். <ref>{{cite news|date=19 November 2015|title=Javed Ali sings for a TV show|url=http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Javed-Ali-sings-for-a-TV-show/articleshow/49846218.cms|work=The Times of India}}</ref>, [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் [[2011]] ஆம் ஆண்டு நடைபெற்ற ச ரி க ம ப மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியின் இசை தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். [[2012]] ஆம் ஆண்டு [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் வெளியான ச ரி க ம ப எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
வரிசை 8:
 
=== 2009 ===
[[யுவன் சங்கர் ராஜா]] இசையில் வாமணன் திரைபடத்தில் ஏதோ செய்கிறாய் என்ற பாடல், குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் (சின்னஞ் சிறுசுக) பாடல்,[[யுவன் சங்கர் ராஜா]] இசையில் [[சர்வம் (திரைப்படம்)|சர்வம்]] ( சிறகுகள்) என்ற மூன்று பாடல்களைப் பாடினார்.
 
=== 2010 ===
[[யுவன் சங்கர் ராஜா]] இசையில் குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் (சின்னஞ் சிறுசுக) பாடல்
2010 ஆம் ஆண்டில் [[நான் மகான் அல்ல (2010 திரைப்படம்)]] ஒரு மாலை நேரம் ,[[எந்திரன் (திரைப்படம்)]] (கிளி மாஞ்சாரோ என்ற பாடலை [[ஏ. ஆர். ரகுமான்]] இசையில் பாடினார்.
 
=== 2011 ===
[[யுவன் சங்கர் ராஜா]] இசையில் [[சர்வம் (திரைப்படம்)|சர்வம்]] ( சிறகுகள்) என்ற மூன்று பாடல்களைப் பாடினார்.
[[2011]] ஆம் ஆண்டு [[யுவன் சங்கர் ராஜா]] இசையில் [[ராஜபாட்டை]]( பனியே பனிப் பூவே) [[தமன் (இசையமைப்பாளர்)]] இசையில் [[தடையறத் தாக்க]](காலங்கள்) , [[ஹாரிஸ் ஜயராஜ்]] இசையில் [[நண்பன் (2012 திரைப்படம்)]](இருக்கானா) , [[டி. இமான்]] இசையில் [[மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)]] (போ போ)
 
=== 2012 ===
2010 ஆம் ஆண்டில் [[நான் மகான் அல்ல (2010 திரைப்படம்)]] ஒரு மாலை நேரம் ,[[எந்திரன் (திரைப்படம்)]] (கிளி மாஞ்சாரோ என்ற பாடலை [[ஏ. ஆர். ரகுமான்]] இசையில் பாடினார்.
[[2012]] ஆம் [[ஆண்டு|ஆண்டில்]] [[ஹாரிஸ் ஜயராஜ்]] இசையில் [[மாற்றான் (திரைப்படம்)]](கால் முளைத்த பூவே) மற்றும் [[துப்பாக்கி (திரைப்படம்)]](அலைக்க லைக்கா)
 
[[2011]] ஆம் ஆண்டு [[யுவன் சங்கர் ராஜா]] இசையில் [[ராஜபாட்டை]]( பனியே பனிப் பூவே) [[தமன் (இசையமைப்பாளர்)]] இசையில் [[தடையறத் தாக்க]](காலங்கள்) , [[ஹாரிஸ் ஜயராஜ்]] இசையில் [[நண்பன் (2012 திரைப்படம்)]](இருக்கானா) , [[டி. இமான்]] இசையில் [[மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)]] (போ போ)
 
[[2012]] ஆம் [[ஆண்டு|ஆண்டில்]] [[ஹாரிஸ் ஜயராஜ்]] இசையில் [[மாற்றான் (திரைப்படம்)]](கால் முளைத்த பூவே) மற்றும் [[துப்பாக்கி (திரைப்படம்)]](அலைக்க லைக்கா)
 
[[யுவன் சங்கர் ராஜா]] இசையில் [[ஆதலால் காதல் செய்வீர்]] (தப்புத் தண்டா) மேலும் [[தேவி ஸ்ரீ பிரசாத்|தேவி ஸ்ரீ பிரசாத்தின்]] இசையில் [[அலெக்ஸ் பாண்டியன் (திரைப்படம்)]] (ரைய்யா ரைய்யா)
 
=== 2013 ===
[[2013]] ஆம் ஆண்டில் மீண்டும் [[ஏ. ஆர். ரகுமான்]]<nowiki/>அவர்களின் இசையில் [[மரியான்]]- (சோனாபரியா) மற்றும் [[ராஞ்சனா]] (ஒளியாக வந்தாய்)
 
[[தேவி ஸ்ரீ பிரசாத்]]<nowiki/>இசையில் [[சிங்கம் 2 (திரைப்படம்)]] (கண்ணுக்குள்ளே) [[யுவன் சங்கர் ராஜா]]<nowiki/>இசையில் [[ஆல் இன் ஆல் அழகு ராஜா]] (ஒரே

ஒரு)
 
* 2014- [[நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்)]](காதல் நேர்கையில்)
=== 2014 ===
* 2014- [[அரிமா நம்பி]] (இதயம் என் இதயம்)
[[ஜி. வி. பிரகாஷ் குமார்]] இசையில் [[நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்)]](காதல் நேர்கையில்) [[சிவமணி]] இசையில் [[அரிமா நம்பி]] (இதயம் என் இதயம்)
* 2017- [[சி3 (திரைப்படம்)]] (ஒ சோனே சோனே)
 
* 2017-[[இந்திரசித்து]] (விடிகிற வானில் கொடிகளை)
=== 2017 ===
[[ஹாரிஸ் ஜயராஜ்]] இசையில் [[சி3 (திரைப்படம்)]] (ஒ சோனே சோனே) கே பி என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையில் [[இந்திரசித்து]] (விடிகிற வானில் கொடிகளை) எனும் பாடலைப் பாடியுள்ளார்.
 
== இந்திப் பாடல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜாவத்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது