தலையூர் காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
 
== சிறப்பு ==
அண்ணன்மார் கதை என வழங்கப்படும் பொன்னர் சங்கர் கதையில் தன்னை நாடி வந்த கோளாத்தா கவுண்டர் எனும் கொங்கு வேளாள கவுண்டருக்கு பக்க பலமாக இருந்தவன். போரின் இறுதியில் பொன்னர், சங்கர் ஆகிய இருவரும் தலையூர் காளியை எதிர்த்து போரிட்டு வீழ்த்தி தர்மத்தை நிலைநாட்டிய சம்பவத்தை அண்ணன்மார்க் கதை கூறுகிறது. ஆனால் அதற்கு எந்த சான்றுகளும் இல்லை, உண்மையில் போரில் தலையூர் காளி வெற்றி பெற்றதும் பொன்னர் சங்கர் தற்கொலை செய்து கொண்டனர். வேட்டுவ கவுண்டர்களின் மாமன்னர் தலையூர் காளி மன்னன் வெற்றியுடன் தலைநாடு திரும்பினான்.
 
== மாசித் திருவிழா ==
"https://ta.wikipedia.org/wiki/தலையூர்_காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது