சமிபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
 
=== கொழுப்புச் செரிமானம் ===
கொழுப்புச் சமிபாட்டின் ஒரு பகுதி வாயினுள்ளேயே ஆரம்பிக்கிறது. நாக்குச் சுரப்பிகளால் சுரக்கப்படும் லைப்பேசு நொதியம் வாயினுள்ளே இருக்கும் உணவில் இருக்கும் குறுகிய சங்கிலிகளாலான [[கொழுமியம்|கொழுமியங்களை]] இரு கிளிசரைட்டுக்களாக உடைக்கும். இருப்பினும் பெரும்பான்மையான கொழுப்பின் செரிமானம் சிறுகுடலிலேயே நடைபெறுகிறது<ref name="mehta">[http://pharmaxchange.info/press/2013/10/digestion-of-fats-triacylglycerols/ Digestion of fats (triacylglycerols)]</ref> சிறுகுடலிலிருக்கும் கொழுப்பு கலநதகலந்த உணவு கணையத்தில் இலிப்பேசு நொதியம் சுரக்கப்படுவதைத்சுரக்கப்படுவதையும், கல்லீரலில் இருந்து பித்தநீர் வெளியேறுவதையும் தூண்டுகிறது. பித்தநீரானது கொழுப்புணவை குழம்பாக்குவதன்மூலம் [[கொழுப்பு அமிலம்|கொழுப்பு அமில]] அகத்துறிஞ்சலுக்கு உதவும். கொழுப்புணவானது கொழுப்பமிலங்களாகவும், ஒரு கிளிசரைட்டு, இரு கிளிசரைட்டுக்களாகவும் மாற்றமடையும். கிளிசரைட்டு மூலக்கூறுகள் உருவாவதில்லை.<ref name="mehta">[http://pharmaxchange.info/press/2013/10/digestion-of-fats-triacylglycerols/ Digestion of fats (triacylglycerols)]</ref>
 
=== மாவுச்சத்து செரிமானம் ===
"https://ta.wikipedia.org/wiki/சமிபாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது