தலையூர் காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
அந்த இடம் தான் படுகளம் என்று அழைக்கப்படுகிறது.பொன்னர் ,சங்கர் ,சாம்பன் ஆகியோர் இறந்த இடத்தில் நடுகள் வைத்து முத்தரைய
வீரர் குடும்பங்கள் ஆண்டுக்கு ஒரு முறை வழிபாடு நடத்தி வந்தனர்.
வீரப்பூர்ப் போர் நடந்து 200 ஆண்டுகள் ஒடிவிட்டன. முத்தரைய வீரர்கள் கூறியதில் இருந்து எத்தனையோ கற்பனைகள் உடன் சேர்த்து
 
வீரப்பூர்ப் போர் நடந்து 200 ஆண்டுகள் ஒடிவிட்டன. முத்தரைய வீரர்கள் கூறியதில் இருந்து எத்தனையோ கற்பனைகள் உடன் சேர்த்து
கதைப்பாட்டு எழுதிவிட்டார்கள். இதில் வரும் நிகழ்ச்சிகள் 90% விழுக்காடு வரலாற்று சம்பந்தம் இல்லாதவை.
 
வரி 37 ⟶ 36:
பட்டயமோ இல்லை. எந்த ஆவணங்களும் இல்லை.
 
இந்த போர் நடந்து முடிந்து ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு பின்னர் எதை வைத்து எழுதியிருக்க முடியும்.? கள்ளழகர் அம்மானையும்,
பிச்சனும் இதை பாரதபோர் அளவிற்கு புனைந்து எழுதிவிட்டார்கள். இதில் சிறிதும் உண்மையில்லை.
 
போரின் முடிவைத்தெரிந்து கொண்டு பொன்னர்,சங்கர் மனைவியர் தீயிட்டு இறந்து விடுகிறார்கள்.எஞ்சிய அருக்காணி மட்டும் பாசத்தால்
அண்ணமார்களின் உடலைக்காண படுகளம் வருகிறாள். படுகளம் வந்து உடலைக்கண்டபின் முத்தரைய போர் வீரர்களின் உதவியோடு
வரி 63 ⟶ 60:
எல்லைச்சண்டையாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
 
கலைஞர் கருணாநிதியார் எழுதிய பொன்னர் சங்கரில் தலையூர்காளியை பொன்னர் வாளால் நெஞ்சில் தாக்கி கொல்லப்படுவதாக
எழுதியிருக்கிறார். இதில் சிறிதும் உண்மையில்லை.வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை.போரின் முடிவில் வென்றது தலையூர்காளிதான். இயற்கையான மரணம் வரும்வரை வாழ்ந்திருக்கிறார். தலையூர் காளி பரம்பரையினர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். கலைஞர் சிலரை திருப்த்தி படுத்துவதஅண்ணன்மார் என்ற கதை உண்மையை கூறாமல் தவறான கருத்துக்களை பதிவு செய்துள்ளது. பொன்னர் சங்கர் கதையில் தன்னை நாடி வந்த கோளாத்தா கவுண்டர் எனும் கொங்கு வேளாள கவுண்டருக்கு பக்க பலமாக இருந்தவன். போரின் இறுதியில் பொன்னர், சங்கர் ஆகிய இருவரும் தலையூர் காளியை எதிர்த்து போரிட்டு வீழ்த்தியதாக அண்ணன்மார்க் கதை கூறுகிறது. ஆனால் அதற்கு எந்த சான்றுகளும் இல்லை, உண்மையில் போரில் தலையூர் காளி வெற்றி பெற்றதும் பொன்னர் சங்கர் தற்கொலை செய்து கொண்டனர். வேட்டுவ கவுண்டர்களின் மாமன்னர் தலையூர் காளி மன்னன் வெற்றியுடன் தலைநாடு திரும்பினான்.
 
"https://ta.wikipedia.org/wiki/தலையூர்_காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது