மனோகர் பாரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
}}
 
'''மனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர்''' (பிறப்பு: திசம்பர் 13, 1955 ) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2017 மார்ச்சு 14 திகதி முதல் கோவா மாநில முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். <ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/national/other-states/manohar-parrikar-to-take-oath-as-goa-cm-tomorrow/article17455622.ece?homepage=true|title=Manohar Parrikar to take oath as Goa CM tomorrow|last=Desk|first=Internet|work=The Hindu|access-date=2017-03-13|language=en}}</ref><ref name="Goa CM">{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/manohar-parrikar-appointed-as-new-goa-chief-minister/articleshow/57610213.cms |title=Manohar Parrikar appointed as new Goa Chief Minister|work=[[The Economic Times]] |date=14 March 2017}}</ref> ஏற்கனவே 2000 ஆண்டு முதல் 2005 வரையிலும் பின்னர் 2012 முதல் 2014 வரை கோவா முதலமைச்சராக இருந்தார்.
 
[[கோவா சட்டமன்றத் தேர்தல், 2017|2017 கோவா சட்டமன்றத் தேர்தலில்]] குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற [[பாரதிய ஜனதா கட்சி]], மனோகர் பாரிக்கர் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கோவாவில் ஆட்சி அமைத்தார்.<ref>[http://tamil.thehindu.com/india/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/article9587016.ece நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் மனோகர் பாரிக்கர்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/மனோகர்_பாரிக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது