ஸ்பைடர் மேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Don't add in main page
--- சிவப்பு இணைப்புகள் நீக்கம். ---
வரிசை 10:
====== புதினத்திலுள்ள மாந்தர்களின் கதாப்பாத்திரச் சுருக்கம் ======
[[படிமம்:The Amazing Spider-Man.png|thumb|அதீத சக்தியால் சுவர் மற்றும் மேற்கூரையில் இருக்கும் சிலந்தி மனிதன்]]
[[நியூயார்க் நகரம்|நியூயார்க்]],<ref name="kempton">Kempton, Sally, "Spiderman's {{sic}} Dilemma: Super-Anti-Hero in Forest Hills", ''[[The Village Voice]]'', April 1, 1965</ref>[[குயின்சு|குயீன்ஸ்]], மலையடிவாரத்தில் உள்ள மிட்டவுன் நடுநிலைப்பள்ளி மாணவன் பீட்டர் பார்க்கர் தன்னுடைய மாமா பென் மற்றும் அத்தை மே உடன் வசித்து வருகிறான். அறிவியல் கண்காட்சி ஒன்றில் அரியவகை கதிரியக்க சிலந்தி ஒன்று பீட்டர் பார்க்கரை கடித்து விடுகிறது<ref name="Debut">{{Cite comic|writer=[[Stan Lee|Lee, Stan]]|artist=[[Steve Ditko|Ditko, Steve]]|story=|title=[[Amazing Fantasy]]|issue=15|date=August 1962|publisher=[[Marvel Comics]]|location=[[New York City]], [[New York (state)|New York]]}}</ref>. பின்பு சிலந்திதேளின் சக்தியானது அவனுள் வருகிறது. அந்த சக்திகளின் மூலமாக சுவர் மற்றும் மேற்கூரைகளில் ஒட்டிக்கொள்ளும் திறன் வருகிறது. இயல்பிலேயே அவனுக்குள் இருக்கும் அறிவியல் ஆர்வம் காரணமாக அந்த சக்திகளை மெருகேற்றும் வகையிலான் உபகரணங்களை தயார் செய்கிறான். பிறகு அவனே ஒரு உடை தயார் செய்கிறான் அது தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமடைந்து ஒரு நட்சத்திர அந்தஸ்து பெறுகிறான். ஓர் நாள் ஒரு திருட்டு நடைபெறுகிறது அந்தத்திருட்டில் ஈடுபட்டவர்கள் தன்னுடைய மாமாவினைக் கொலை செய்தவர்கள் என தெரியவந்த பிறகு அவர்களை காவலர்களிடம் பிடித்துத் தருகிறான்.  '''அதீத ஆற்றல் என்பது அதிக பொறுப்புடன் வருவது <ref name="daniels95">[[Les Daniels|Daniels, Les]]. ''Marvel: Five Fabulous Decades of the World's Greatest Comics'' (Harry N. Abrams, New York, 1991) {{ISBN|0-8109-3821-9}}, p. 95.</ref>'''என்ற மேற்கோளுடன் அடுத்த பாகத்திற்கு தொடருகிறது. .
 
அவனுடைய அதீத சக்திகளைத் தவிர்த்து சிலந்தி மனிதனை ஒரு சாதாரண மனிதனாகவே காட்டியுள்ளனர். குறிப்பாக தன்னுடைய அத்தைக்கு வாடகை செலுத்த முடியாமல் தவிப்பது அதனை தன்னுடன் பயிலும் சக மாணவர்கள் கேலிசெய்யும் போது (குறிப்பாக கால்பந்து நட்சத்திர வீரர் தாம்சன்) தவிப்பது, செய்தித்தாள் பதிப்பாசிரியர் ஜெ.ஜோனா ஜேம்சனிடன் <ref name="saffel21">Saffel, Steve. ''Spider-Man the Icon: The Life and Times of a Pop Culture Phenomenon'' ([[Titan Books]], 2007) {{ISBN|978-1-84576-324-4}}, p. 21.</ref><ref>{{Cite comic|writer=[[Stan Lee|Lee, Stan]]|artist=[[Steve Ditko|Ditko, Steve]]|story=Spider-Man"; "Spider-Man vs. The Chameleon"; "Duel to the Death with the Vulture; "The Uncanny Threat of the Terrible Tinkerer!|title=The Amazing Spider-Man|volume=1|issue=1-2|date=March, May 1963|publisher=[[Marvel Comics]]|location=[[New York, NY]]}}</ref>பிரச்சினை போன்றவைகள் சாதாரண மனிதர்கள் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளன. தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தவுடன் எம்பயர் ஸ்டேட் யுனிவர்சிட்டிக்கு <ref name="saffel51">Saffel, p. 51</ref>செல்கிறான். அங்குதான் குவென் ஸ்டேசியை சந்திக்கிறான். அவனது அத்தை மேரி ஜேன் நாட்சனை அவனுக்கு அறிமுகம் செய்கிறார்.<ref name="mnyc">{{cite book|last=Sanderson|first=Peter|title=The Marvel Comics Guide to New York City|publisher=[[Pocket Books]]|year=2007|location=New York City|pages=30–33|url=|doi=|id=|isbn=1-4165-3141-6}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பைடர்_மேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது