ஸ்பைடர் மேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
--- சிவப்பு இணைப்புகள் நீக்கம். ---
வெளியிணைப்புகள்
வரிசை 13:
 
அவனுடைய அதீத சக்திகளைத் தவிர்த்து சிலந்தி மனிதனை ஒரு சாதாரண மனிதனாகவே காட்டியுள்ளனர். குறிப்பாக தன்னுடைய அத்தைக்கு வாடகை செலுத்த முடியாமல் தவிப்பது அதனை தன்னுடன் பயிலும் சக மாணவர்கள் கேலிசெய்யும் போது (குறிப்பாக கால்பந்து நட்சத்திர வீரர் தாம்சன்) தவிப்பது, செய்தித்தாள் பதிப்பாசிரியர் ஜெ.ஜோனா ஜேம்சனிடன் <ref name="saffel21">Saffel, Steve. ''Spider-Man the Icon: The Life and Times of a Pop Culture Phenomenon'' (Titan Books, 2007) {{ISBN|978-1-84576-324-4}}, p. 21.</ref><ref>{{Cite comic|writer=Stan Lee|artist=Steve Ditko|story=Spider-Man"; "Spider-Man vs. The Chameleon"; "Duel to the Death with the Vulture; "The Uncanny Threat of the Terrible Tinkerer!|title=The Amazing Spider-Man|volume=1|issue=1-2|date=March, May 1963|publisher=Marvel Comics|location=New York, NY}}</ref>பிரச்சினை போன்றவைகள் சாதாரண மனிதர்கள் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளன. தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தவுடன் எம்பயர் ஸ்டேட் யுனிவர்சிட்டிக்கு <ref name="saffel51">Saffel, p. 51</ref>செல்கிறான். அங்குதான் குவென் ஸ்டேசியை சந்திக்கிறான். அவனது அத்தை மேரி ஜேன் நாட்சனை அவனுக்கு அறிமுகம் செய்கிறார்.<ref name="mnyc">{{cite book|last=Sanderson|first=Peter|title=The Marvel Comics Guide to New York City|publisher=Pocket Books|year=2007|location=New York City|pages=30–33|url=|doi=|id=|isbn=1-4165-3141-6}}</ref>
 
== வெளியிணைப்புகள் ==
* சிலந்தி மனிதன் கதைக் கோப்புகள்<ref>{{Citation|title=Spider-Man Story Arcs|url=http://marvel.wikia.com/wiki/Category:Spider-Man_Story_Arcs|journal=Marvel Database|language=en|accessdate=2018-03-09}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பைடர்_மேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது