எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிவப்பு அடைப்புக் குறிகளை நீக்கம் செய்தல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 13:
 
=== எக்ஸ்-மென் (2000) ===
[[1994]] ஆம் ஆண்டு [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]] நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் லாரன் ஷுலர் டோன்னர் எக்ஸ்-மென் கதையை திரைப்படமாக்கும் உரிமையைப் பெற்றனர்.<ref name="ewxone2">{{cite web|first=Jeff|last=Jensen|title=''X-Men'' — Marvel's mutants leap onto the big screen|work=[[Entertainment Weekly]]|date=July 21, 2000|url=http://www.ew.com/ew/article/0,,276737,00.html|accessdate=August 8, 2007|archivedate=May 5, 2015|archiveurl=https://web.archive.org/web/20150505040519/http://ew.com/article/2000/07/21/x-men-0|deadurl=no|df=}}</ref> ஆன்ட்ரூ கெவின் வாக்கர் எழுத்தாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜேம்ஸ் கேமரான் இந்தப்படத்தை தயாரிக்க விருப்பம் தெரிவித்தார். <ref>{{cite news|last=Molloy|first=Tim|url=http://www.thewrap.com/movies/article/chris-claremonts-dream-x-men-movie-james-cameron-kathryn-bigelow-and-bob-hoskins-wolverine-3/?page=0,0|title=Chris Claremont's Dream X-Men Movie: James Cameron, Kathryn Bigelow, and Bob Hoskins as Wolverine|publisher=[[TheWrap.com]]|date=March 25, 2012|accessdate=October 11, 2014|archivedate=March 9, 2016|archiveurl=https://web.archive.org/web/20160309121554/http://www.thewrap.com/chris-claremonts-dream-x-men-movie-james-cameron-kathryn-bigelow-and-bob-hoskins-wolverine-3/|deadurl=no}}</ref> பிரையன் சிங்கர் இந்தத் திரைப்படத்தை இயக்குவதாக 1996 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ஜான் லோகன், ஜோஸ் வெடன், எட் சாலமோன், கிறிஸ்டோபர் , மற்றும் டேவிட் ஹைடர் ஆகியோர் திரைக்கதையை அமைத்தனர்.<ref name="ewxone">{{cite web|first=Jeff|last=Jensen|title=''X-Men'' — Marvel's mutants leap onto the big screen|work=[[Entertainment Weekly]]|date=July 21, 2000|url=http://www.ew.com/ew/article/0,,276737,00.html|accessdate=August 8, 2007|archivedate=May 5, 2015|archiveurl=https://web.archive.org/web/20150505040519/http://ew.com/article/2000/07/21/x-men-0|deadurl=no|df=}}</ref><ref>{{cite web|first=Craig|last=Seymour|title=''Buffy'' creator slams ''The X-Men'' movie|work=Entertainment Weekly|date=May 10, 2000|url=http://www.ew.com/ew/article/0,,85186,00.html|accessdate=May 22, 2007|archivedate=February 3, 2017|archiveurl=https://web.archive.org/web/20170203200300/http://ew.com/article/2000/05/10/buffy-creator-slams-x-men-movie/|deadurl=no|df=}}</ref> [[1999]],[[தொராண்டோ]],[[கனடா|கனடாவில்]] தொடங்கப்பட்ட இத் திரைப்படம் [[மார்ச்]],[[2000]] ஆம் ஆண்டில் நிறைவு பெற்றது. <ref>{{cite web|authorlink=Greg Dean Schmitz|first=Greg Dean|last=Schmitz|title=Greg's Preview – X-Men|publisher=[[Yahoo!]]|url=https://movies.yahoo.com/movie/preview/1808406650|accessdate=July 11, 2007|archivedate=January 11, 2007|archiveurl=https://web.archive.org/web/20070111234610/http://movies.yahoo.com/movie/preview/1808406650}}</ref> இந்த்திரைப்படம் [[சூலை 14]] ,[[2000]] இல் வெளியானது.<ref name="X1">{{cite web|url=http://www.boxofficemojo.com/movies/?id=xmen.htm|title=X-Men (2000)|publisher=[[Box Office Mojo]]|accessdate=May 19, 2017|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20081216093435/http://www.boxofficemojo.com/movies/?id=xmen.htm|archivedate=December 16, 2008|df=}}</ref>
 
=== எக்ஸ்-மென் 2 (2003) ===
இந்த பாகத்தில் கர்னல் வில்லியம் ஸ்டிரைக்கர் சிறையில் உள்ள மேக்னட்டோவை சில கேள்விகள் கேட்டு அவரை குழப்பமடையச் செய்கிறார். மேலும் சேவியரை குழப்பமடையச் செய்து செரப்ரோ இயந்திரத்தின் மூலம் உலகில் உள்ள அனைத்து விகாரிகளையும் (மியூட்டன்ட்) கொலை செய்ய திட்டம் தீட்டுகிறான். அதனை எக்ஸ்-மென்னும் அவனுடைய சகாக்களும் அதனை முறியடிக்கின்றனர்.
 
டேவிட் ஹைடர் மற்றும் சக் பென் ஆகியோர் திரைக்கதையை எழுதிய இந்த பாகம் [[திசெம்பர்]],[[2002]] ஆம் ஆண்டு வெளியானது. <ref name="greg">{{cite web|first=Greg Dean|last=Schmitz|title=Greg's Preview – X2: X-Men United|publisher=Yahoo!|url=https://movies.yahoo.com/movie/preview/1808406654|accessdate=July 11, 2007|archiveurl=https://web.archive.org/web/20070219003626/http://movies.yahoo.com/movie/preview/1808406654|archivedate=February 19, 2007}}</ref><ref>{{cite book|authorlink=Peter Sanderson|first=Peter|last=Sanderson|title=X-Men: The Ultimate Guide|publisher=[[Dorling Kindersley]]|year=2003|page=176|isbn=0-7513-4617-9}}</ref> மைக்கேல் தோகர்டி மற்றும் டான் ஹாரிஸ் ஆகியோர் திரைக்கதையில் மற்றம் செய்தனர். [[2002]] ஆம் ஆண்டு சூன் மாதம் [[வான்கூவர்|வான்கூவரில்]] தொடங்கப்பட்டு [[2002]], [[அக்டோபர்]] மாதம் முடிவடைந்தது. [[2003]] ஆம் ஆண்டு [[மே 2]] இல் இந்தத் திரைப்படம் வெளியானது.<ref name="greg" />
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எக்ஸ்-மென்_(திரைப்படத்_தொடர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது