ஹர்திக் பாண்டியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
சி Wiki tamil 100 பக்கம் ஹர்திக் பாண்ட்யா என்பதை ஹர்திக் பாண்டியா என்பதற்கு நகர்த்தினார்
ஆரம்ப காலவாழ்க்கை
வரிசை 1:
'''ஹர்திக் பாண்ட்யா''' என்பவர் இந்தியாவிற்காக சர்வதேச அரங்கில் [[மட்டைப்பந்து]] விளையாடும் விளையாட்டு வீரர். இவரது முழுப்பெயர் ஹர்திக் ஹிமான்சூ பாண்ட்யா. இவர் பந்துவீச்சு,மட்டைவீச்சு,தடுப்பு ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கும் முழுமையான வீரர்.
 
== மாநிலம் ==
== ஆரம்பகால வாழ்க்கை ==
குஜராத்
கர்திக் பாண்ட்யா அக்டோபர் 11, 1993 ஆம் ஆண்டு குஜராத், சூரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஹிமான்சூ பாண்ட்யா சூரத்தில் ஒரு சிறிய தானுந்து நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஐந்து வயதாக இருக்கும் போது அந்த நிறுவனத்தை நிறுத்தி விட்டு அவர் வதோதரா சென்றார்.அங்குதான் தனது இரு மகன்களுக்கான (ஹர்திக், குருனல் பாண்ட்யா) சிறந்த துப்பாட்ட பயிற்சி கிடைக்கும் என்ற காரணத்திற்காக இங்கே குடியேறினார். அவர் வதோதராவில் உள்ள கிரண் மோர் பயிற்சி நிறுவனத்தில் தனது இரு மகன்களையும் சேர்த்தார். <ref name="sixweeks">{{cite news|last1=Mehta|first1=Jigar|title=From unknown game-changer to national team: The six weeks that changed Hardik Pandya's life|url=http://www.firstpost.com/sports/from-unknown-game-changer-to-national-team-six-weeks-that-changed-hardik-pandyas-life-2563550.html|accessdate=2 June 2017|work=Firstpost|date=25 February 2016}}</ref> பொருளாதார சிக்கலின் காரணமாக கோர்வாவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தனர். ஒரு பழைய தானுந்திலேயே அவர்கள் தினமும் துடுப்பாட்ட மைதானத்திற்குச் சென்றனர். <ref>{{cite news|last1=Tere|first1=Tushar|title=Pandya brothers finally build their dream home|url=http://timesofindia.indiatimes.com/city/vadodara/pandya-brothers-finally-build-their-dream-home/articleshow/58831111.cms|accessdate=2 June 2017|work=The Times of India|date=25 May 2017}}</ref>ஒன்பதாம் வகுப்பு வரை எம் கே நடுநிலைப்பள்ளியில் பயின்றார். <ref>{{cite news|last1=Tere|first1=Tushar|title='Every individual has different set of talents'|url=http://timesofindia.indiatimes.com/city/vadodara/Every-individual-has-different-set-of-talents/articleshow/47703096.cms|accessdate=2 June 2017|work=The Times of India|date=17 January 2015}}</ref>
=== பிறந்தவருடமும் தேதியும் ===
 
அக்டோபர் 11 , 1993
== சான்றுகள் ==
=== விளையாடும் அணிகள் ===
* இந்திய அணி
* மும்பை இந்தியன்ஸ் அணி
* பரோடா அணி
 
[[பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹர்திக்_பாண்டியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது