"ஜானகி இராமச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| birth_date = நவம்பர் 30, 1923{{Citation needed}}
| birth_place = [[வைக்கம்]], [[கேரளா]]
| death_date = {{Death date|1996|5|19|mf=y}} (ageஅகவை 73)
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
| occupation = [[நடிகை]], [[அரசியல்வாதி]]
== பிறப்பு ==
 
வைக்கம் நாராயணி ஜானகி [[கேரளா|கேரள மாநிலம்]] திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட [[வைக்கம்]] என்னும் ஊரில் வாழ்ந்த [[நாயர்]] குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1924 செப்டம்பர் 23 ஆம்23ஆம் நாள் பிறந்தார்.<ref name = "a">எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.4</ref> இவருக்கு மணி என்ற நாராயணன் என்னும் தம்பி இருந்தார்.
 
== கும்பகோணம் வாழ்க்கை ==
முன்னோர்களின் சூதாட்டம் கேளிக்கைகளால் சொத்தை இழந்து வறுமைக்கு ஆளானது ஜானகியின் குடும்பம். எனவே ஜானகி தனது 12ஆவது வயதில், [[1936]] ஆம் ஆண்டில், தன் தாயாருடன் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] இடம் பெயர்ந்தார்.<ref name="a"/>
 
அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (Little Flower High School) சேர்ந்து பயின்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் [[பாபநாசம் சிவன்|பாபநாசம் சிவனுக்கு]] தம்பியான இராசகோபலய்யர் ஆவார். சிறிதுகாலத்திற்குள்ளவாகவேசிறிது காலத்திற்குள்ளவாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த இராசகோபலய்யருக்கு துணைவி ஆனார். 1936 ஆம்1936ஆம் ஆண்டில் வெளிவந்த [[மெட்ராஸ் மெயில்]] <ref name ="b">காண்டீபன்; சினிமா டைரி 1962; சுதர்ஸன் பப்ளிகேஷன்ஸ், மைலாப்பூர், சென்னை; பக்.30</ref> திரைப்படத்தில் பாடல்கள் எழுத இராசகோபலய்யருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன் குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறினார். அதனால் ஜானகியும் [[சென்னை|சென்னைக்குக்]] குடிபெயர்ந்தார்.<ref name="a"/>
 
== திரை வாழ்க்கை ==
ஜானகி சென்னைக்கு வந்த பின்னர் திரைபடங்களில்திரைப்படங்களில் நடிக்க விரும்பினார். ஆனால் நாராயணி அம்மாளுக்கு அதில் விருப்பம் இல்லை. இருப்பினும் இராசகோபாலய்யரின் ஊக்குவிப்பால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த படங்கள் பின்வருமாறு:
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2495675" இருந்து மீள்விக்கப்பட்டது