பிறப்பு:''' குன்டலகிராமா,[[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலி
| நிர்வாணா (சமணம்)|நிர்வாணா]]:'''
|பாவாபுரி]]
|
| hdr4 = குணங்கள்
| lbl41 = '''நிறம்:'''
| row41 = மஞ்சள்
| lbl42 = '''சின்னம்:'''
| row42 = சிங்கம்
| lbl43 = '''உயரம்:'''
| row43 = 6 அடி
| lbl44 = '''இறக்கையில் வயது:'''
| row44 = 72 ஆண்டுகள்
|
| hdr5 = பரிவார தேவதைகள்
| lbl51 = [[யட்ச நாடு|யட்சன்]]:
| row51 = மதாங்கன்
| lbl52 = [[யட்சினி]]:
| row52 = சித்தாயிகா
}}
'''மகாவீரர்''' ([[இந்தி]]:महावीर), 599 – 527 BCE<ref>"Mahavira." Britannica Concise Encyclopedia. Encyclopædia Britannica, Inc., 2006. Answers.com 28 Nov. 2009. http://www.answers.com/topic/mahavira</ref> என்று குறிப்பிடப்படுபவர் [[சைனம்|சைன சமயத்தின்]] மையக் கருத்துக்களை நிறுவிய '''வர்த்தமானர்''' என்ற [[இந்தியா|இந்திய]] துறவியாகும். [[சைனம்|சமண]] சமய வழக்கில் அவர் 24<sup>வது</sup> மற்றும் கடைசி [[தீர்த்தங்கரர்|அருகன்]] ஆவார் <ref>[http://www.tamilvu.org/courses/diploma/p202/p2023/html/p2023302.htm தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பாடநூல்].</ref> சைன சமயப் புத்தகங்களில் இவர் ''வீரா'',''வீரப்பிரபு'', ''சன்மதி'', ''அதிவீரர்'' மற்றும் ''ஞானபுத்திரர்'' என்று அழைக்கப்படுகிறார்.