ஹர்திக் பாண்டியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்ப காலவாழ்க்கை
உள்ளூர் போட்டிகள்
வரிசை 3:
== ஆரம்பகால வாழ்க்கை ==
கர்திக் பாண்ட்யா அக்டோபர் 11, 1993 ஆம் ஆண்டு குஜராத், சூரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஹிமான்சூ பாண்ட்யா சூரத்தில் ஒரு சிறிய தானுந்து நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஐந்து வயதாக இருக்கும் போது அந்த நிறுவனத்தை நிறுத்தி விட்டு அவர் வதோதரா சென்றார்.அங்குதான் தனது இரு மகன்களுக்கான (ஹர்திக், குருனல் பாண்ட்யா) சிறந்த துப்பாட்ட பயிற்சி கிடைக்கும் என்ற காரணத்திற்காக இங்கே குடியேறினார். அவர் வதோதராவில் உள்ள கிரண் மோர் பயிற்சி நிறுவனத்தில் தனது இரு மகன்களையும் சேர்த்தார். <ref name="sixweeks">{{cite news|last1=Mehta|first1=Jigar|title=From unknown game-changer to national team: The six weeks that changed Hardik Pandya's life|url=http://www.firstpost.com/sports/from-unknown-game-changer-to-national-team-six-weeks-that-changed-hardik-pandyas-life-2563550.html|accessdate=2 June 2017|work=Firstpost|date=25 February 2016}}</ref> பொருளாதார சிக்கலின் காரணமாக கோர்வாவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தனர். ஒரு பழைய தானுந்திலேயே அவர்கள் தினமும் துடுப்பாட்ட மைதானத்திற்குச் சென்றனர். <ref>{{cite news|last1=Tere|first1=Tushar|title=Pandya brothers finally build their dream home|url=http://timesofindia.indiatimes.com/city/vadodara/pandya-brothers-finally-build-their-dream-home/articleshow/58831111.cms|accessdate=2 June 2017|work=The Times of India|date=25 May 2017}}</ref>ஒன்பதாம் வகுப்பு வரை எம் கே நடுநிலைப்பள்ளியில் பயின்றார். <ref>{{cite news|last1=Tere|first1=Tushar|title='Every individual has different set of talents'|url=http://timesofindia.indiatimes.com/city/vadodara/Every-individual-has-different-set-of-talents/articleshow/47703096.cms|accessdate=2 June 2017|work=The Times of India|date=17 January 2015}}</ref>
 
இவருடைய சகோதரர், இளையோர் அளவிலான மன்ற துடுப்பாட்டப் போட்டிகளில் பலவற்றை ஹர்திக் பாண்ட்யா தனி ஆளாக வென்று கொடுத்தார் எனக் கூறியுள்ளார். <ref name="sixweeks2">{{cite news|last1=Mehta|first1=Jigar|title=From unknown game-changer to national team: The six weeks that changed Hardik Pandya's life|url=http://www.firstpost.com/sports/from-unknown-game-changer-to-national-team-six-weeks-that-changed-hardik-pandyas-life-2563550.html|accessdate=2 June 2017|work=Firstpost|date=25 February 2016}}</ref>ஹர்திக் பாண்ட்யா [[இந்தியன் எக்சுபிரசு|இந்தியன் எக்சுபிரசுக்கு]] அளித்த பேட்டியில் தனது மனோபாவத்தின் காரணமாக மாநில அணியிலிருந்து விலகநேரிட்டது எனக் கூறியுள்ளார். தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தன்னால் இயலவில்லை எனக் கூறியுள்ளார்.<ref>{{cite news|last1=Sundaresan|first1=Bharat|title=I always dreamt big. I wanted cars…and the only way I could get that was through my sport, says Hardik Pandya|url=http://indianexpress.com/article/sports/cricket/i-always-dreamt-big-i-wanted-cars-and-the-only-way-i-could-get-that-was-through-my-sport-hardik-pandya-4674067/|accessdate=2 June 2017|work=The Indian Express|date=26 May 2017}}</ref>
 
== உள்ளூர் மட்டைப்பந்து போட்டிகள் ==
2013 ஆம் ஆண்டிலிருந்து பரோடா துடுப்பாட்ட அணியில் விளையாடி வருகிறார். 2013 -2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சயது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் அந்த அணி வெற்றி பெறுவதில் முக்கியப் பங்காற்றினார். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[இந்தியன் பிரீமியர் லீக்]]<nowiki/>போட்டியில் [[மும்பை இந்தியன்ஸ்]] அணிக்காக இவர் விளாடினார். அந்தப் போட்டியில் 8 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அதே போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அந்தப் போட்டி முடிந்தவுடன் , [[சச்சின் டெண்டுல்கர்]] இவரிடம் நீங்கள் இன்னும் 18 மாதங்களில் இந்திய அணிக்காக விளையாடுவாய் எனக் கூறினார். அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே 2016 ஆசிய கோப்பை மற்றும் [[2016 ஐசிசி உலக இருபது20]] போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே [[இந்தியன் பிரீமியர் லீக்]] போட்டியில் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. அதில் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து அணி வெற்றி பெற உதவிகரமாக இருந்தார். <ref>{{cite web|title=List of players sold in IPL 8 auction|url=http://timesofindia.indiatimes.com/sports/icc-world-cup-2015/ipl/ipl-8-auction/List-of-players-sold-in-IPL-8-auction/articleshow/46261483.cms|publisher=Times of India|accessdate=18 April 2015}}</ref>அந்தப் போட்டியில் அதிகமாக ஆறு ரன்கள் எடுத்ததற்கான [[யெசு வங்கி]] விருதைப் பெற்றார்.<ref>{{cite web|title=M43: CSK vs MI – Yes Bank Maximum Sixes|url=http://www.iplt20.com/videos/media/id/4225787054001/m43-csk-vs-mi-yes-bank-maximum-sixes}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹர்திக்_பாண்டியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது