ஹர்திக் பாண்டியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பன்னாட்டு இருபது 20
வரிசை 7:
 
== உள்ளூர் மட்டைப்பந்து போட்டிகள் ==
2013 ஆம் ஆண்டிலிருந்து பரோடா துடுப்பாட்ட அணியில் விளையாடி வருகிறார். 2013 -2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சயது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் அந்த அணி வெற்றி பெறுவதில் முக்கியப் பங்காற்றினார். 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[இந்தியன் பிரீமியர் லீக்]]<nowiki/>போட்டியில் [[மும்பை இந்தியன்ஸ்]] அணிக்காக இவர் விளாடினார். அந்தப் போட்டியில் 8 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அதே போட்டியில் 3[[மும்பை விக்கெட்டுகளைஇந்தியன்ஸ்|இலக்குகளை (விக்கெட்)]] ை எடுத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அந்தப் போட்டி முடிந்தவுடன் , [[சச்சின் டெண்டுல்கர்]] இவரிடம் நீங்கள் இன்னும் 18 மாதங்களில் இந்திய அணிக்காக விளையாடுவாய் எனக் கூறினார். அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாகவே 2016 ஆசிய கோப்பை மற்றும் [[2016 ஐசிசி உலக இருபது20]] போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே [[இந்தியன் பிரீமியர் லீக்]] போட்டியில் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. அதில் 31 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து அணி வெற்றி பெற உதவிகரமாக இருந்தார். <ref>{{cite web|title=List of players sold in IPL 8 auction|url=http://timesofindia.indiatimes.com/sports/icc-world-cup-2015/ipl/ipl-8-auction/List-of-players-sold-in-IPL-8-auction/articleshow/46261483.cms|publisher=Times of India|accessdate=18 April 2015}}</ref>அந்தப் போட்டியில் அதிகமாக ஆறு ரன்கள் எடுத்ததற்கான [[யெசு வங்கி]] விருதைப் பெற்றார்.<ref>{{cite web|title=M43: CSK vs MI – Yes Bank Maximum Sixes|url=http://www.iplt20.com/videos/media/id/4225787054001/m43-csk-vs-mi-yes-bank-maximum-sixes}}</ref>
 
2016 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் விதர்பா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் பரோடா அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 8 ஆறு ரன்கள் உட்பட 86 ஓட்டங்கள் எடுத்து ஆறு விகெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற காரணமாக இருந்தார்.<ref>[http://www.espncricinfo.com/syed-mushtaq-ali-trophy-2015-16/content/story/962373.html Pandya sixathon secures Baroda victory]</ref>
வரிசை 28:
|16 அக்டோபர் 2016
|7–0–31–3 ; DNB
|{{cr|IND}} ஆறு விக்கெட்டுகள்இலக்குகள் வித்திசாத்தில்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/india-v-new-zealand-2016-17/engine/match/1030219.html|title=New Zealand in India ODI Series, 2016–17 – 1st ODI match|access-date=16 October 2016}}</ref>
|- style="background:White;"
|2
வரிசை 48:
== பன்னாட்டு இருபது 20 ==
முதல் [[பன்னாட்டு இருபது20]] போட்டியை ஜனவரி 27 , 2016 அன்று ஆத்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார். <ref name="T20I">{{cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/895817.html|title=India tour of Australia, 1st T2020I: Australia v India at Adelaide, Jan 26, 2016|accessdate=26 January 2016|work=ESPN Cricinfo}}</ref>அப்போது அவருக்கு வயது 22 . இவருடைய முதல் இலக்காக கிறிஸ் லின்னை வெளியேற்றினார்.இரண்டாவது போட்டி இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார்.இந்தப் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பையில் 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார். [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக விளையாடிய போது 28 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைப் பெற்று அந்த அணியை 83 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது. மார்ச் 23 அன்று வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய பரபரப்பான போட்டியில் கடைசி 3 பந்துகளில் 2 இலக்குகளைப் பெற்று 1 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.<ref>{{cite news|title=India win after WWW in last three balls|url=http://www.espncricinfo.com/ci/content/story/988173.html|accessdate=27 July 2017|work=ESPN Cricinfo|date=23 March 2016}}</ref>
 
== வெளியிணைப்புகள் ==
* {{cricinfo|ref=ci/content/player/625371.html}}
* {{cricketarchive|ref=Archive/Players/392/392753/392753.html}}
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹர்திக்_பாண்டியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது