ஹர்திக் பாண்டியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சந்திப் பிழை திருத்தம்
வரிசை 1:
'''ஹர்திக் பாண்ட்யா''' என்பவர் இந்தியாவிற்காகஇந்தியாவிற்காகச் சர்வதேச அரங்கில் [[மட்டைப்பந்து]] விளையாடும் விளையாட்டு வீரர். இவரது முழுப்பெயர் ஹர்திக் ஹிமான்சூ பாண்ட்யா. இவர் பந்துவீச்சு,மட்டைவீச்சு,தடுப்பு ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கும் முழுமையான வீரர்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
கர்திக் பாண்ட்யா அக்டோபர் 11, 1993 ஆம் ஆண்டு குஜராத், சூரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஹிமான்சூ பாண்ட்யா சூரத்தில் ஒரு சிறிய தானுந்து நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஐந்து வயதாக இருக்கும் போது அந்த நிறுவனத்தை நிறுத்தி விட்டு அவர் வதோதரா சென்றார்.அங்குதான் தனது இரு மகன்களுக்கான (ஹர்திக், குருனல் பாண்ட்யா) சிறந்த துப்பாட்ட பயிற்சி கிடைக்கும் என்ற காரணத்திற்காக இங்கே குடியேறினார். அவர் வதோதராவில் உள்ள கிரண் மோர் பயிற்சி நிறுவனத்தில் தனது இரு மகன்களையும் சேர்த்தார். <ref name="sixweeks">{{cite news|last1=Mehta|first1=Jigar|title=From unknown game-changer to national team: The six weeks that changed Hardik Pandya's life|url=http://www.firstpost.com/sports/from-unknown-game-changer-to-national-team-six-weeks-that-changed-hardik-pandyas-life-2563550.html|accessdate=2 June 2017|work=Firstpost|date=25 February 2016}}</ref> பொருளாதாரபொருளாதாரச் சிக்கலின் காரணமாக கோர்வாவில் ஒரு வாடகை வீட்டில் இருந்தனர். ஒரு பழைய தானுந்திலேயே அவர்கள் தினமும் துடுப்பாட்ட மைதானத்திற்குச் சென்றனர். <ref>{{cite news|last1=Tere|first1=Tushar|title=Pandya brothers finally build their dream home|url=http://timesofindia.indiatimes.com/city/vadodara/pandya-brothers-finally-build-their-dream-home/articleshow/58831111.cms|accessdate=2 June 2017|work=The Times of India|date=25 May 2017}}</ref>ஒன்பதாம் வகுப்பு வரை எம் கே நடுநிலைப்பள்ளியில் பயின்றார். <ref>{{cite news|last1=Tere|first1=Tushar|title='Every individual has different set of talents'|url=http://timesofindia.indiatimes.com/city/vadodara/Every-individual-has-different-set-of-talents/articleshow/47703096.cms|accessdate=2 June 2017|work=The Times of India|date=17 January 2015}}</ref>
 
இவருடைய சகோதரர், இளையோர் அளவிலான மன்ற துடுப்பாட்டப் போட்டிகளில் பலவற்றை ஹர்திக் பாண்ட்யா தனி ஆளாக வென்று கொடுத்தார் எனக் கூறியுள்ளார். <ref name="sixweeks2">{{cite news|last1=Mehta|first1=Jigar|title=From unknown game-changer to national team: The six weeks that changed Hardik Pandya's life|url=http://www.firstpost.com/sports/from-unknown-game-changer-to-national-team-six-weeks-that-changed-hardik-pandyas-life-2563550.html|accessdate=2 June 2017|work=Firstpost|date=25 February 2016}}</ref>ஹர்திக் பாண்ட்யா [[இந்தியன் எக்சுபிரசு|இந்தியன் எக்சுபிரசுக்கு]] அளித்த பேட்டியில் தனது மனோபாவத்தின் காரணமாக மாநில அணியிலிருந்து விலகநேரிட்டது எனக் கூறியுள்ளார். தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தன்னால் இயலவில்லை எனக் கூறியுள்ளார்.<ref>{{cite news|last1=Sundaresan|first1=Bharat|title=I always dreamt big. I wanted cars…and the only way I could get that was through my sport, says Hardik Pandya|url=http://indianexpress.com/article/sports/cricket/i-always-dreamt-big-i-wanted-cars-and-the-only-way-i-could-get-that-was-through-my-sport-hardik-pandya-4674067/|accessdate=2 June 2017|work=The Indian Express|date=26 May 2017}}</ref>
வரிசை 47:
 
== பன்னாட்டு இருபது 20 ==
முதல் [[பன்னாட்டு இருபது20]] போட்டியை ஜனவரி 27 , 2016 அன்று ஆத்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினார். <ref name="T20I">{{cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/895817.html|title=India tour of Australia, 1st T2020I: Australia v India at Adelaide, Jan 26, 2016|accessdate=26 January 2016|work=ESPN Cricinfo}}</ref>அப்போது அவருக்கு வயது 22 . இவருடைய முதல் இலக்காகஇலக்காகக் கிறிஸ் லின்னை வெளியேற்றினார்.இரண்டாவது போட்டி இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார்.இந்தப் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. 2010 ஆம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பையில் 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார். [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக விளையாடிய போது 28 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைப் பெற்று அந்த அணியை 83 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது. மார்ச் 23 அன்று வங்காளதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடிய பரபரப்பான போட்டியில் கடைசி 3 பந்துகளில் 2 இலக்குகளைப் பெற்று 1 ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.<ref>{{cite news|title=India win after WWW in last three balls|url=http://www.espncricinfo.com/ci/content/story/988173.html|accessdate=27 July 2017|work=ESPN Cricinfo|date=23 March 2016}}</ref>
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹர்திக்_பாண்டியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது