மைய இடக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ka:ცენტრალურ ადგილთა სისტემა
எழுத்துப்[ பிழை திருத்தம்
வரிசை 1:
'''மைய இடக் கோட்பாடு''' (Central Place Theory) என்பது [[குடியிருப்பு|குடியிருப்புக்களினது]] (settlement) அளவு, அவற்றுக்கிடையேயுள்ள தூரம், பரம்பல் அவற்றின் படிநிலையமைப்பு என்பவை தொடர்பான [[கோட்பாடு]] ஆகும். இக் கோட்பாட்டை [[ஜெர்மனி]] நாட்டைச் சேர்ந்த [[புவியியலாளர்|புவியியலாளரான]] [[வால்டர் கிறிஸ்டலர்]] (Walter Christaller) என்பவர் அறிமுகப் படுத்தினார். இதனைப் பின்னர் அதே நாட்டைச் சேர்ந்த [[ஆகஸ்ட் லொஸ்ச்]] (August Losch) என்னும் [[பொருளியலாளர்]] அதனை மேலும் வளப்படுத்தினார். இவ்விருவரும் இக் கோட்பாட்டைத் தனித்தனியாக உருவாகியதாகவும்உருவாக்கியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
 
மைய இடக் கோட்பாட்டை விளங்கிக் கொள்வதில் பின்வரும் கருத்துருக்கள் முக்கியமானவை ஆகும்.
வரிசை 15:
[[படிமம்:Range1.jpg|thumb|200px|right|''வீச்சு'' என்னும் கருத்துருவை விளக்கும் வரைபடம்]]
 
'''பொருட்களின் வீச்சு''': ஒரு பொருளை விற்பனை செய்யும் ஒரு கடையிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்திலிருக்கும் ஒருவருக்கு, அப்பொருளின் விலை, கடையில் அப்பொருளுக்கு அவர் செலுத்தும் பணத்தின் அளவுடன் போக்குவரத்துச் செலவையும் கூட்டிய தொகைக்குச் சமம் ஆதலால், கடையின் தூரம் அதிகரிக்கும் போது அவருக்கு அப்பொருளின் விலையும் அதிகரித்துச் செல்லும். விலை அதிகரிக்கும் போது [[கேள்வி (பொருளியல்)|கேள்வி]] (Demand) குறையும் என்பது [[பொருளியல்]] விதி. [[கடை|கடையிலிருந்து]] ஓரிடத்தின் தூரம் அதிகரித்துச் செல்லும்போது அவ்விடத்தில், அக் கடையிலிருக்கும் குறிப்பிட்ட பொருளுக்கான கேள்வியும் குறைவடையும். ஓரளவு தூரத்தில் அந்தக் கடையிலுள்ள குறிப்பிட்ட பொருளுக்கான கேள்வி எதுவுமே இல்லாத நிலை ஏற்படும். இந்தத் தூரமே அப்பொருளுக்கான வீச்சு எனப்படும். வெவ்வேறு வகையான பொருட்களுக்கு வீச்சு மாறுபடும்.
[[பகுப்பு:புவியியல்|பொருளியல்]]
 
"https://ta.wikipedia.org/wiki/மைய_இடக்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது