"மார்ச் 11" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,954 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்)
 
== நிகழ்வுகள் ==
* [[222]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசர்]] எலகபாலுசு [[கிளர்ச்சி]] ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து [[பிரடோரியன் காவலர்கள்|பிரடோரியர்களால்]] படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் [[பண்டைய ரோம்|உரோமை]] நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு [[டைபர்]] ஆற்றில் வீசப்பட்டன.
* [[1702]] -– முதல் [[ஆங்கிலம்|ஆங்கில]] நாளிதழான ''தி டெய்லி குராண்ட்'' (''The Daily Courant'') [[லண்டன்|லண்டனி]]ல் வெளியிடப்பட்டது.
* [[1801]] - [[உருசியா]]வின் முதலாம் பவுல் கொல்லப்பட்டான். அவனது மகன் முதலாம் அலெக்சாண்டர் உருசியப் பேரரரசரானார்.
*[[1784]] – மங்களூர் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து [[இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்]] முடிவுக்கு வந்தது.
* [[1861]] -– [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]] புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது.
* [[1864]] -– [[இங்கிலாந்து]] செஃபீல்டு[[செபீல்டு]] நகரில் இடம்பெற்ற செயற்கை வெள்ளப் பெருக்கினால் 250238 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
* [[1897]] - [[மேற்கு வேர்ஜீனியா]]வுக்கு மேலாகப் பறந்த [[எரிவெள்ளி]] ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
*[[1888]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கிழக்குக் கரையில் பெரும் பனிப்புயல் தாக்கியதில் 400 பேர் வரை உயிரிழந்தனர்.
* [[1902]] - [[காங்கேசன்துறை]]யில் இருந்து [[சாவகச்சேரி]] வரையான 21 [[மைல்]] நீள [[புகையிரதம்|புகையிரத]]ப் பாதை அமைக்கப்பட்டது.
* [[1897]] -– [[மேற்கு வேர்ஜீனியா]]வுக்கு மேலாகப் பறந்த [[எரிவெள்ளி]] ஒன்று வெடித்து சிதறியதில் சேதம் ஏற்பட்டது.
* [[1905]] - காங்கேசன்துறை முதல் [[மதவாச்சி]] வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.
* [[1902]] -– [[இலங்கை]]யில் [[காங்கேசன்துறை]]யில் இருந்து [[சாவகச்சேரி]] வரையான 21 [[மைல்]] நீள [[புகையிரதம்|புகையிரத]]ப் பாதை அமைக்கப்பட்டது.
* [[1917]] - [[முதலாம் உலகப் போர்]]: [[பக்தாத்]] ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான ஆங்கிலோ-இந்தியப் படைகளிடம் வீழ்ந்தது.
* [[1905]] -– இலங்கையில் காங்கேசன்துறை முதல் [[மதவாச்சி]] வரை புகையிரதப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது.
* [[1918]] - [[ரஷ்யா]]வின் தலைநகரம் [[லெனின்கிராட்|பெத்ரோகிராட்]]டில் இருந்து [[மாஸ்கோ]]வுக்கு மாறியது.
* [[1917]] -– [[முதலாம் உலகப் போர்]]: [[பக்தாத்]] ஜெனரல் ஸ்டான்லி மோட் தலைமையிலான [[ஆங்கிலோ இந்தியர்கள்|ஆங்கிலோ-இந்தியப்இந்திய]]ப் படைகளிடம் வீழ்ந்தது.
* [[1931]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1918]] -– [[ரஷ்யாஉருசியா]]வின் தலைநகரம் [[லெனின்கிராட்|பெத்ரோகிராட்]]டில் இருந்து [[மாஸ்கோ]]வுக்கு மாறியது.
* [[1958]] - ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் [[அணுகுண்டு]] ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் [[தென் கரொலைனா|தெற்கு கரோலைனா]]வில் பலர் காயமடைந்தனர்.
* [[1931]] -– [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] "வேலைக்கும் சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்கவும் ஆயத்தமாயிரு" என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1978]] - ஒன்பது [[பாலஸ்தீனம்|பாலஸ்தீன]]த் தீவிரவாதிகள் [[இஸ்ரேல்|இஸ்ரேலில்]] [[பேருந்து]] ஒன்றைக் கடத்தி 34 பொதுமக்களைக் கொன்றனர்.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[சப்பான்|சப்பானின்]] பொம்மை அரசு வியட்நாம் இராச்சியம் பாவோ தாய் தலைமையில் அமைக்கப்பட்டது.
* [[1985]] - [[மிக்கைல் கொர்பச்சோவ்]] [[சோவியத்]] தலைவரானார்.
* [[1958]] -– ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் [[அணுகுண்டு]] ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் [[தென் கரொலைனா|தெற்கு கரோலைனா]]வில் பலர் காயமடைந்தனர்.
* [[1990]] - [[லித்துவேனியா]] [[சோவியத்]]திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.
* [[1978]] -– ஒன்பது [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனபாலத்தீன]]த் தீவிரவாதிகள் [[இஸ்ரேல்|இஸ்ரேலில்இசுரேலில்]] [[பேருந்து]] ஒன்றைக் கடத்தி 3437 பொதுமக்களைக் கொன்றனர்.
* [[1998]] - [[திருகோணமலை]]த் துறைமுகத்தில் [[கரும்புலிகள்]] [[இலங்கை]]யின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
*[[1983]] – [[பாக்கித்தான்]] [[அணுக்கரு ஆயுதங்கள்|அணு ஆயுதத்தை]] வெற்றிகரமாக [[அணுகுண்டு சோதனை|சோதித்தது]].
* [[2004]] - [[ஸ்பெயின்]] தலைநகர் [[மாட்ரிட்]]டில் இடம்பெற்ற தொடர் [[தொடருந்து]]க் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
* [[1985]] -– [[மிக்கைல் கொர்பச்சோவ்]] [[சோவியத்]] தலைவரானார்.
* [[2007]] - [[தென் அமெரிக்கா]]வின் வடகிழக்கில் உள்ள [[கயானா]] விண்வெளி ஏவுதளத்தில் ஆரியான்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4B என்ற [[இந்தியா|இந்திய]] [[செய்மதி]]யையும் ஸ்கைநெட்-5A என்ற [[பிரித்தானியா]]வின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
* [[1990]] -– [[லித்துவேனியா]] [[சோவியத்]]திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது.
* [[2011]] - [[2011 செண்டை நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்]]: [[சப்பான்|சப்பானின்]] [[ஒன்சூ]] தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 [[ரிக்டர்|புள்ளிகள்]] பெரும் [[நிலநடுக்கம்]] ஏற்பட்டு [[ஆழிப்பேரலை]]யாக உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தனர்.
* [[1998]] -– [[திருகோணமலை]]த் துறைமுகத்தில் [[கரும்புலிகள்]] [[இலங்கை]]யின் ரோந்துப் படகொன்றை மூழ்கடித்தனர்.
*[[1999]] – [[இன்ஃபோசிஸ்]], இந்தியாவின் முதலாவது வணிக நிறுவனமாக [[நாஸ்டாக்]] பங்குச்சந்தையில் பட்டியலிடப்படட்து.
* [[2004]] -– [[ஸ்பெயின்எசுப்பானியா]] தலைநகர் [[மாட்ரிட்மத்ரித்|மாத்ரிதில்]]டில் இடம்பெற்ற தொடர் [[தொடருந்து]]க் குண்டுவெடிப்பில் 192 பேர் கொல்லப்பட்டனார்.
* [[2007]] -– [[தென் அமெரிக்கா]]வின் வடகிழக்கில் உள்ள [[கயானா]] விண்வெளி ஏவுதளத்தில் ஆரியான்-5 ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக அது இன்சாட்-4B4பி என்ற [[இந்தியா|இந்திய]] [[செய்மதி]]யையும் ஸ்கைநெட்-5A என்ற [[பிரித்தானியா]]வின் துணைக்கோளையும் சுமந்து சென்றது.
* [[2011]] -– [[2011 செண்டைசெண்டாய் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்]]: [[சப்பான்|சப்பானின்]] [[ஒன்சூ]] தீவில் வட கிழக்குப் பகுதியில் 8.9 [[ரிக்டர்|புள்ளிகள்]] பெரும் [[நிலநடுக்கம்]] ஏற்பட்டு [[ஆழிப்பேரலை]]யாக உருவெடுத்தது. பெரும் எண்ணிக்கையானோர்ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். உலகின் [[ஃபுகுசிமா அணு உலைப் பேரழிவு|இரண்டாவது பெரிய அணுவுலைப் பேரழிவு]] இடம்பெற்றது.
*[[2012]] – [[ஆப்கானித்தான்]], [[காந்தாரம்]] அருகே அமெரிக்க இராணுவ வீரன் [[கந்தகார் படுகொலை|16 பொதுமக்களைப் படுகொலை]] செய்தான்.
 
== பிறப்புகள் ==
<!--Please do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please.-->
* [[378]] &ndash; [[முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)]] (இ. [[417]])
*[[1811]] &ndash; [[உர்பைன் லெவெரியே]], பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. [[1877]])
*[[1898]] &ndash; [[சித்பவானந்தர்]], இராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவி (இ. [[1985]])
*[[1912]] &ndash; [[என். ஜி. ராமசாமி]], இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர் (இ. [[1943]])
*[[1967]] &ndash; [[வெ. அ. சுந்தரம்]], இந்திய விடுதலை இயக்க செயற்பாட்டாளர் (பி. [[1896]])
*[[1971]] &ndash; [[பைலோ பார்ன்சுவர்த்]], அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (பி. [[1906]])
*[[1979]] &ndash; [[ஆர். அனந்த கிருஷ்ண சர்மாகிருஷ்ணர்]], ஆந்திர கருநாடக இசைக் கலைஞர் (பி. [[1893]])
*[[1997]] &ndash; [[திக்குறிசி சுகுமாரன் நாயர்]], மலையாள இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் (பி. [[1916]])
*[[2002]] &ndash; [[ருடால்ப் ஹெல்]], செருமானியக் கண்டுபிடிப்பாளர் (பி. [[1901]])
*[[2009]] &ndash; [[ஓமக்குச்சி நரசிம்மன்]], தமிழ்த் திரைப்பட நடிகர்
*[[2012]] &ndash; [[த. ஆனந்தமயில்]], ஈழத்து எழுத்தாளர் (பி. [[1947]])
*[[2013]] &ndash; [[சு. சபாரத்தினம்]], ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. [[1930]])
*[[2013]] &ndash; [[ஸ்ரீபாத பினாகபாணி]], இந்தியப்இந்திய கருநாடக இசைப் பாடகர், மருத்துவர் (பி. [[1913]])
*[[2013]] &ndash; [[வே. தில்லைநாயகம்]], நூலகவியலாளர், தமிழறிஞர். (பி. [[1925]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
*விடுதலை நாள் ([[லிதுவேனியாலித்துவேனியா]], சோவியத் ஒன்றியத்தில் இருந்து, 1990)
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/11 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060311.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
1,14,187

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2496188" இருந்து மீள்விக்கப்பட்டது