திருப்பதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 15:
|மக்கள் தொகை = <!--1236,569 (MCT) மக்களடர்த்தி விடுபட்டிருந்தால் பக்கத்தில் வழு காட்டுகிறது-->
|மக்களடர்த்தி=
|தொலைபேசி குறியீட்டு எண்uiஎண் = 0877
|அஞ்சல் குறியீட்டு எண் = 5175XX-26
|வாகன பதிவு எண் வீச்சு = AP-03
|footnotes =
}}
'''திருப்பதி''' [[இந்தியா]]வில் உள்ள [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] தென்கிழக்குப் பகுதியில் உள்ள [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைஷ்ணவர்களின்வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் [[திருப்பதி வெங்கடாசலபதி கோயில்| திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள]] [[திருமலை|திருமலையும்]], ஸ்ரீஅருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள [[திருப்பதி|திருப்பதியும்]] இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.
 
== சொல் இலக்கணம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது