உடன்படிக்கைப் பெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 1:
 
[[படிமம்:Réplica del Arca de la Alianza--5.JPG|thumb|300px|உடன்படிக்கைப் பெட்டியின் மாதிரி]]
'''உடன்படிக்கைப் பெட்டி''' அல்லது '''உடன்படிக்கைப் பேழை''' என்பது [[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]]<ref>[[விடுதலைப் பயணம் (நூல்)]] 25:10-22</ref> விபரிக்கும் ஓர் பெட்டியாகும். '''சாட்சிப் பெட்டி''' எனவும் அழைக்கப்படும் இது [[பத்துக் கட்டளைகள்]] பொறிக்கப்பட்ட கற்பலகைகளைக் கொண்டது. [[விடுதலைப் பயணம் (நூல்)]]<ref>[[விடுதலைப் பயணம் (நூல்)]] 16:33-34</ref>, [[எண்ணிக்கை (நூல்)]]<ref>[[எண்ணிக்கை (நூல்)]] 17:25-26</ref>, [[எபிரேயருக்கு எழுதிய நிருபம்]]<ref>[[எபிரேயருக்கு எழுதிய நிருபம்]] 9:4</ref>, ஆகியவற்றின் கருத்துக்களின்படி, அதனுள் ஆரோனின் கோலும், குவளையில் [[மன்னா]] மற்றும் [[மோசே]] எழுதிய முதல் [[தோரா]] சுருள் என்பன இருந்ததாக கருதப்படுகிறது. ஆயினும் [[1 அரசர்கள் (நூல்)|1 அரசர்களின்]] படி [[சாலொமோன்|சாலமோனின்]] காலத்தில் உடன்படிக்கைப் பெட்டியினுள் கட்டளைகளின் இரு கற்பலகைகள் மாத்திரம் இருந்தது எனக் கூறுகின்றது.<ref>[[1 அரசர்கள் (நூல்)]] 8:9</ref> [[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணத்தின்படி]], மோசேக்கு [[விவிலிய சீனாய் மலை|சீனாய் மலையில்]] வைத்து கடவுளால் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு ஏற்பவே உடன்படிக்கைப் பெட்டி உருவாக்கப்பட்டது.<ref>[[விடுதலைப் பயணம் (நூல்)]] 25:10-16</ref> உடன்படிக்கைப் பெட்டியை மூடியுள்ள தேவதூதர்களின் மத்தியிலிருந்து தன்னுடன் பேசுமாறு மேசேக்கு கடவுள் கூறியிருந்தார்.<ref>[[விடுதலைப் பயணம் (நூல்)]] 25:22</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/உடன்படிக்கைப்_பெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது