"மாறவர்மன் விக்கிரம பாண்டியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{unreferenced}}
{{பாண்டியர் வரலாறு}}
'''மாறவர்மன் விக்கிரம பாண்டியன்''' கி.பி. 1268 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். '''இராக்கள் நாயகன்''' என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றிருந்தான். [[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்|முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனது]] இளவலான இம்மன்னன் அவனின் ஆட்சிக்குத் துணையாட்சி புரிந்தான் என [[திருவெண்ணெய் கல்வெட்டு|திருவெண்ணெய் கல்வெட்டில்]] குறிக்கப்பட்டுள்ளது. 'திருமகள் செயமகள்','திருமலர் மாது' என இவனது மெய்க்கீர்த்திகள் தொடங்கும். தை மாதம் [[அஸ்ட நாள்|அஸ்டஅஸ்தமி நாளில்]] பிறந்த இம்மன்னனது கல்வெட்டுக்கள் [[செங்கற்பட்டு]], [[தென்னார்க்காடு]] போன்ற பகுதிகளில் காணலாம். [[சிவன்]], [[திருமால்]] கோயில்களிற்கு நாள் வழிபாடுகள் நடைபெற [[இறையிலி]] நிலங்களினை அளித்து [[தென்னார்க்காடு]], [[திருநறுங் கொண்டையில்]] [[அமண்பள்ளி]] ஒன்றும் அமைத்தான். இப்பள்ளி [[நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளி]] என்ற பெயரினைப் பெற்றிருந்தது. தனது பிறந்த நாளில் [[தைத் திங்கள் திருநாள்|தைத் திங்கள் திருநாளினை]] நடத்த இறையிலி நிலம் அளித்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
[[பகுப்பு:பாண்டியர்]]
57

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2496892" இருந்து மீள்விக்கப்பட்டது