சீமராஜா (2018 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
}}
'''சீமராஜா''' (Seema Raja), [[பொன்ராம்|பொன்ராமின்]] இயக்கத்தில், [[பொன்ராம்]] தயாரிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம்.. இத்திரைப்படத்தில் [[சிவகார்த்திகேயன்]], [[சமந்தா ருத் பிரபு|சமந்தா]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவிலும், [[டி. இமான்|டி. இமானின்]] இசையிலும், [[விவேக் அர்சன்|விவேக் அர்சனின்]] படத்தொகுப்பிலும், 13 செப்தம்பர் 2018இல் வெளியாகவுள்ள தமிழ்த்திரைப்படம்.
==நடிப்பு==
{{colbegin}}
[[சிவகார்த்திகேயன்]] - சீமராஜாவாக (இராஜா)
[[சமந்தா ருத் பிரபு|சமந்தா]] - இலக்சுமியாக
[[துரைசாமி நெப்போலியன்|நெப்போலியன்]] - தலைவர், இராஜாவின் தந்தை
[[சிம்ரன்]] - மகாராணி, இராஜாவின் அன்னை
[[சூரி]] - மணி, இராஜாவின் நண்பர்
இலால் - காசியாக
[[இராசேந்திரன் (நடிகர்)|இராசேந்திரன்]] - குணா, தலைவரின் உறவினர்
[[யோகி பாபு]] – கிரிக்கெட் சுவாமிஜி
[[மனோபாலா]] – காசியின் சகோதரர்
[[சதீஸ்]]-ஆதித்யா, இராஜாவின் நண்பர்
[[கே. எஸ். ரவிக்குமார்]] – முதன்மை அமைச்சர், பெருமாள்
{{colend}}
"https://ta.wikipedia.org/wiki/சீமராஜா_(2018_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது