மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
 
== மண்டபங்கள் ==
 
பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். இவற்றின் பின்புறச் சுவரில் கருவறைகளும் அதற்குமுன்பாக அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய முன்னறைகளும் இருக்கும். கட்டுமானத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கோயில்களில் ஒரு கருவறை அல்லது மூன்று கருவறைகள் அல்லது ஐந்து கருவறைகள்கூட இருக்கலாம். எல்லாக் கோயில்களிலும் கருவறைக்குமுன் அர்த்தமண்டபம் இருக்கும். சிலவற்றில் மட்டுமே முகமண்டபம் என்ற அர்த்தமண்டபத்துக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட இடம் இருக்கும்.
 
வரி 39 ⟶ 38:
 
மாமல்லபுரத்தில் இருக்கும் மண்டபங்கள் பின்வருமாறு:
[[படிமம்:Mahishasuramarthini Mandapam-1.jpg|thumb|200px|right|மகிடாசுரமர்த்தினி[[மகிஷாசுரமர்த்தினி]] மண்டபத்தின் முகப்புத் தோற்றம்]]
[[படிமம்:Mahabalipuram Mahishasura 1.jpg|thumb|250px|[[மகிஷாசுரமர்த்தினி]], அரக்கன் [[மகிசாசூரன்|மகிசாசூரனிடம்]] போரிடும் சிற்பம்]]
[[படிமம்:Mahabalipuram Mahishasura 4.jpg|thumb|left|250px|left| [[ஆதிசேஷன்|பாம்புப் படுக்கையில்]] [[திருமால்|திருமாலின்]] சிற்பம்]]
 
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது