மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64:
 
=== ஐந்து இரதங்கள் ===
# [[தர்மராஜ இரதம், மாமல்லபுரம் |தர்மராஜ ரதம்]]
# [[வீம இரதம், மாமல்லபுரம்|பீம ரதம்]]
# [[அருச்சுன இரதம்|அருச்சுன ரதம்]]
# [[திரௌபதை இரதம், மாமல்லபுரம்|திரௌபதை ரதம்]]
# [[நகுல சகாதேவ இரதம், மாமல்லபுரம்| நகுல சகாதேவ இரதம்]]
 
[[முதலாம் நரசிம்மன்|முதலாம் நரசிம்மவர்மன்]] என்னும் மாமல்லனின் (கி.பி. [[630]] – [[668]]) அரிய படைப்பான ''பஞ்சபாண்டவ இரதங்கள்'' என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்குச் சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காகச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது