மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 128:
 
=== அனந்தசயன சிற்பத் தொகுதி ===
[[படிமம்:Mahabalipuram Mahishasura 4.jpg|thumb|250px|[[ஆதிசேஷன்|அனந்தசயனத்தில்]] [[திருமால்|திருமாலின்]] சிற்பம்]]
கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் சுவர்களில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான், திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி.
 
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது