ஈராக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 66:
|footnote4 = [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/iz.html CIA World Factbook]
}}
'''ஈராக்கு குடியரசு''' ({{lang-ar|العراق}} , '''இராக்''') என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் '''ஈராக்கு''' [[தென்மேற்கு ஆசியா]]விலுள்ள [[மத்திய கிழக்கு]] நாடாகும். இது பெரும்பாலான வடமேற்கிலுள்ள சாகரோஸ் மலைத்தொடரையும் சிரியப்பாலைவனத்தின் கிழக்குப் பகுதியையும் அராபியப் பாலைவனத்தின் வடபகுதியையும் உள்ளடக்கியுள்ளது.<ref>{{cite web |url=http://georgewbush-whitehouse.archives.gov/news/releases/2007/11/20071126-11.html |title=Declaration of Principles for a Long-Term Relationship of Cooperation and Friendship Between the Republic of Iraq and the United States of America |date=2007-11-26}}</ref> ஈராக்கில் கிழக்கு நடுப்பகுதியில் உள்ள [[பக்தாத்]] இதன் தலைநகரம் ஆகும். [[புராத்து ஆறு|யூபிரட்டிசு]], [[டைகிரிசு]] ஆகிய ஆறுகள்ஆறுகளுக்கு இடையில் ஈராக்கின் நடுப்பகுதி அமைந்துள்ளது. இதனால் மேற்கு ஆசிய நாடுகளைப் போல் பாலைவனமாக இல்லாமல் வேளாண்மை செய்யக்கூடியதாக உள்ளது.
 
வடக்கில் [[துருக்கி]]யும் கிழக்கில் [[ஈரான்|ஈரானும்]] தென்கிழக்கில் [[குவைத்]]தும் தெற்கில் [[சவூதி அரேபியா]]வும் தென்மேற்கில் [[ஜோர்தான்|யோர்தானும்]] மேற்கில் [[சிரியா]]வும் இதன் எல்லைகளாக உள்ளன. ஈராக்கிற்கு வடக்கு [[பாரசீக வளைகுடா]]வில் {{convert|58|km|mi|abbr=on}} தொலைவுள்ள குறுகிய கடற்கரை உள்ளது. இங்குள்ள ''உம் காசர்'' என்ற பகுதியில்தான் உலகின் முதல் நாகரிகமான [[சுமேரியா|சுமேரிய நாகரிகம்]] தோன்றியது.
"https://ta.wikipedia.org/wiki/ஈராக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது